• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home Uncategorized
மூன்றாம் உலகப் போர் ஆரம்பம்?

மற்றுமொரு வைத்தியசாலையை இலக்கு வைத்துள்ளது இஸ்ரேல்

YADHUSHA by YADHUSHA
2023/10/21
in Uncategorized
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

காஸாவின் அல்-குவாத் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் இராணுவம் திட்டமிட்டுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லைத் தாண்டி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த 7ஆம்; தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே போர் தீவிரமடைந்து வருகிறது.

ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா மீது இஸ்ரேல் இராணுவம் தீவிர வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து காஸா மீது தரைவழித் தாக்குதலை மேற்கொள்ளவும் இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது.

முன்னதாக காஸாவின் அல்-அஹ்லி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது மற்றொரு மருத்துவமனை மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு காஸாவில் உள்ள அல்-குவாத் மருத்துவமனையில் இருந்து பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேறுமாறு பாலஸ்தீன ரெட் கிரசண்ட் சொசைட்டி அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
Related

Tags: AthavanGazaGaza HospitalHospitalirelnews
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முடங்கியது யாழ்ப்பாணம்

Next Post

அடுத்த ஆண்டும் ரணில் ஜனாதிபதியாக வேண்டும்

Related Posts

நேட்டோவின் பாதுகாப்பு பணிக்கு நான்கு F-35 போர் விமானங்களை வழங்கவுள்ள டென்மார்க்!
Uncategorized

2026-02-13
வாடிக்கையாளர் போல் வேடமிட்டு நூதன முறையில் நகை கொள்ளை
Uncategorized

வாடிக்கையாளர் போல் வேடமிட்டு நூதன முறையில் நகை கொள்ளை

2026-01-22
வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து – மூவர் காயம்
Uncategorized

வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து – மூவர் காயம்

2026-01-22
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
Uncategorized

நவகமுவ துப்பாக்கிச் சூடு: மேலும் ஒருவர் கைது

2026-01-19
கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய
Uncategorized

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய

2026-01-17
யாழில். ஜனாதிபதியின் போதை ஒழிப்பு நிகழ்வுக்கு 70 பேருந்துகளில் மக்கள்
Uncategorized

யாழில். ஜனாதிபதியின் போதை ஒழிப்பு நிகழ்வுக்கு 70 பேருந்துகளில் மக்கள்

2026-01-17
Next Post
அடுத்த ஆண்டும் ரணில் ஜனாதிபதியாக வேண்டும்

அடுத்த ஆண்டும் ரணில் ஜனாதிபதியாக வேண்டும்

இலங்கை மற்றும்  நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி வெற்றி!

யாழில் 20 நாளில் 16 இலட்சம் லீட்டர் பெற்றோல் விநியோகம்!

எரிபொருள் விலைகளில் மாற்றம்-கஞ்சன விஜேசேகர!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!

நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!

சுற்றுலாவில் எழுச்சி – 2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகள்

0
கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

இங்கிலாந்து – அயர்லாந்து இடையில் 937 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான முதலீட்டு திட்டம் அறிவிப்பு!

2026-03-13

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.