• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home முக்கிய செய்திகள்
இலங்கை அணியின் பாரிய தோல்வி : மொஹான் டி சில்வா இராஜினாமா

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/11/04
in முக்கிய செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
31
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

இலங்கை அணியின் தொடர் தோல்விகளைக் கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் அதிகாரிகள் மீது பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தற்போது இடம்பெற்றுவரும் உலகக் கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி அடைந்த பாரிய தோல்வியுடன் இலங்கை கிரிக்கெட் சபை மேலும் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தப் பிரச்சனையில் தலையிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவும், அதிகாரிகள் பதவி விலகாவிட்டால், கடுமையான முடிவுகளை எடுக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் பதவியில் இருந்து மொஹான் டி சில்வா இராஜினாமா செய்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு நிரந்தர அரச சேவை !

Next Post

தொழிநுட்ப உதவிகளை வழங்குவதற்கும் சீனா தயார்

Related Posts

தமிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩
இலங்கை

2026-05-04
🗳️தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: முடிவுகளில் பெரும் திருப்பம்!
தமிழகம்

திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்
இலங்கை

திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

2026-05-04
தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!

தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்!
ஆசிரியர் தெரிவு

தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்!

2026-05-04
இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
இலங்கை

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

2026-05-04
Next Post
முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் விவகாரம்: மனம் திறந்தார் சரத்வீரசேகர

தொழிநுட்ப உதவிகளை வழங்குவதற்கும் சீனா தயார்

தேசிய பாதுகாப்பு மீளாய்வு  ஒன்று ஆரம்பிக்கப்படும் என  ஜனாதிபதி உறுதி

காசாவையும் இலங்கையையும் வெவேறு கோணத்தில் பார்ப்பது தவறு - ஜனாதிபதி

நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்

ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை !

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
மிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩

மிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩

0
🗳️தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: முடிவுகளில் பெரும் திருப்பம்!

🗳️தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: முடிவுகளில் பெரும் திருப்பம்!

0
அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

0
திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

0
தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!

தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!

0
மிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩

மிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩

2026-05-04
🗳️தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: முடிவுகளில் பெரும் திருப்பம்!

🗳️தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: முடிவுகளில் பெரும் திருப்பம்!

2026-05-04
அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

2026-05-04
திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

2026-05-04
தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!

தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!

2026-05-04

Recent News

மிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩

மிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩

2026-05-04
🗳️தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: முடிவுகளில் பெரும் திருப்பம்!

🗳️தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: முடிவுகளில் பெரும் திருப்பம்!

2026-05-04
அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

2026-05-04
திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

2026-05-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.