மலையக மார்க்கத்தில் பயணிக்கும் ரயில் சேவைகள் தாமதமாகலாம் ன நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
தலவாக்கலை மற்றும் வட்டகொடை ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் தண்டவாளத்தில் மண்;மேடு சரிந்து வீழ்ந்துள்ள நிலையிலேNயு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மலைகப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழைக் காரணமாக மண்மேடு சரிந்துள்ள நிலையில், குறித்த மண்ணை அகற்றி வீதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நாவலப்பிட்டி கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.