தமது வைத்தியசாலையில் தினமும் குறைந்தது உயிரிழந்த 30 சிறுவர்களின் உடல்களும் காயமடைந்த சுமார் 200 சிறுவர்களும் அனுமதிக்கப்படுவதாக காசாவின் வடக்கு பகுதியில் உள்ள வைத்தியசாலை அறிவித்துள்ளது.
இதேநேரம் இஸ்ரேலிய குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 70 சதவீதமானவர்கள் குழந்தைகள் என்றும் அறிவித்துள்ளது.