• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆதவனின் ஜோதிடம்
மன நிம்மதியை இழக்கப்போகும் ராசிக்காரர்கள்

மன நிம்மதியை இழக்கப்போகும் ராசிக்காரர்கள்

Kavipriya S by Kavipriya S
2023/11/19
in ஆதவனின் ஜோதிடம், ஆன்மீகம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

மேஷம் : பல வழிகளில் பணம் வருவதற்கான பாதைகளைத் தேர்ந்தெடுப்பீர்கள். புதிய நட்புகளால் குடும்பத்தில் பிரச்சனைக்கு உட்படுவீர்கள். ஊழியர்கள் இதே நிலையிலேயே தொடர்ந்து வேலை பார்ப்பீர்கள். எலெக்ட்ரிக் சம்பந்தப்பட்ட தொழில்களில் முன்னேற்றம் காண்பீர்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று காரியம் செய்யாதீர்கள். ஏற்றுமதி தொழிலில் ஆதாயம் அடைவீர்கள்.

ரிஷபம் : தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்புகளை தூள் தூளாக்குவீர்கள். கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். மனையிடம் வாங்குவதும் புதிய வீட்டுக்கு குடி போவதற்குமான ஏற்பாட்டில் இறங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை ஆர்வத்தோடு செய்து முடிப்பீர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் சென்று வீட்டில் சந்தோஷத்தை கொண்டு வருவீர்கள்.

மிதுனம் : ஏற்றமான இருந்த வியாபாரத்தில் சின்ன இடையூறால் பாதிப்படைவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகி உடல் அசதியால் அவதிப்படுவீர்கள். வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய நல்ல செய்தியை பெறுவீர்கள். உங்களால் உதவி பெற்றவர்கள் தக்க சமயத்தில் திருப்பித் தருவார்கள். புதிய முயற்சிகளால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

கடகம் : பிரிந்து போன குடும்பங்கள் ஒன்று சேர்வதால் உற்சாகத்தில் திளைப்பீர்கள். உங்கள் அறிவாற்றல் அதிகரித்து மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். வீடு பூமி போன்றவற்றில் செய்த முதலீடு பல மடங்காகப் பெருகியதால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். அரசு ஊழியர்கள் அற்புதமான பலனைப் பெறுவீர்கள்.

சிம்மம்: பொல்லாங்கு பேசுபவர்களால் மன நிம்மதி இழப்பீர்கள். தொழில்துறைகளை நிதானமாக நடத்துவீர்கள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த நன்மை அடைய மாட்டீர்கள். அரசு ஊழியர்கள் நிதானத்துடன் செயல்பட தவறாதீர்கள். ஒப்பந்தக்காரர்களுக்கு வரவேண்டிய பணம் தள்ளிப் போவதால் சிரமப்படுவீர்கள். நியாயத்துக்குப் புறம்பாக நடக்காதீர்கள்.

கன்னி: கணவன் மனைவி உறவில் நீடித்த சங்கடங்களை கஷ்டப்பட்டு நீக்குவீர்கள். செய்த முதலீட்டில் உடனே வருமானம் வரும் என்று எதிர்பார்க்காதீர்கள். பங்குச் சந்தையில் அதிக பணம் போடாதீர்கள். போட்டி பந்தயங்களில் இருந்து விலகியிருங்கள். பொது இடங்களில் தேவையற்ற விவாதங்கள் செய்யாதீர்கள். வியாபார ரீதியான அலைச்சலால் சிரமப்படுவீர்கள்

துலாம்: மற்றவர்களுக்காக நீங்கள் செய்கின்ற வேலைகளை தடங்கல் இல்லாமல் முடிப்பீர்கள். வெளி வட்டாரங்களில் செல்வாக்கை உயர்த்துவீர்கள். பண வரவு அதிகமாக இருப்பதால் கடனை அடைத்து நிம்மதி பெறுவீர்கள். இதுவரை தொழிலில் சிக்கலை ஏற்படுத்திய நெருக்கடிகளை விலக்குவீர்கள். ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள்.

விருச்சிகம்: கடினமான சிக்கல்களை கடந்து செல்வீர்கள். இதுவரை உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகியதால் நிம்மதி அடைவீர்கள். மார்க்கெட்டிங் சேல்ஸ்மேன் என்ற அலைச்சல் மிகுந்த தொழிலில் மாற்றம் காண்பீர்கள். வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைப்பதால் அதை விரிவுபடுத்த எண்ணம் கொள்வீர்கள். தனியார்துறை ஊழியர்கள் வருமானத்தைப் பெருக்கி சேமிப்பை அதிகரிப்பீர்கள்.
தனுசு: உங்கள் புத்திசாலித்தனத்தால் பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள். பணத்தின் மீது இருந்த மதிப்பை இப்போது உணர்ந்து கொள்வீர்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். இடுப்பு வலி மூட்டு வலி ஆகியவற்றால் பாதிக்கப்படுவீர்கள். தந்தைவழி உறவுகளால் சண்டை சச்சரவுகளை சந்திப்பீர்கள்.
மகரம்: கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக செயல்பட தவறாதீர்கள். வருமானத்திற்காக இடம் விட்டு இடம் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். கணவன் மனைவி இருவரும் அனுசரித்து நடந்தால் அமைதியை அனுபவிப்பீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்துப் போடாதீர்கள். சந்திராஷ்டம நாள். நிதானம் தவறி நடக்காதீர்கள்

கும்பம்: தந்தையின் உடல்நிலையில் பாதிப்பு வந்து மருத்துவ சிகிச்சையால் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்வீர்கள். இல்லத்தரசிகள் தெய்வ வழிபாட்டால் கணவர்களுக்கு இருந்த உடல் பாதிப்பு அகல பாடுபடுவார்கள். அரசுப் பணியாளர்கள் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். பயணங்களில் கவனத்தை சிதற விடாதீர்கள்.

மீனம்: வியாபாரத்தில் இருந்த சின்னச் சின்ன சிக்கல்களை அகற்றுவீர்கள். சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவீர்கள். பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் கணிசமான பலன் பெறுவீர்கள். ஒர்க் ஷாப், எலக்ட்ரீசியன், கொத்தனார்கள் தொடர்ந்து வேலை செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் போடுவீர்கள். அரசுத் துறையில் நல்ல ஒத்துழைப்பை அடைவீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி பெறுவீர்கள்.

Related

Tags: ஆதவனின் ஜோதிடம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இணை பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள்!

Next Post

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உலககிண்ண இறுதி போட்டி இன்று

Related Posts

மே மாதத்தில் 12.43 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை
ஆன்மீகம்

மே மாதத்தில் 12.43 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை

2026-06-02
பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா
ஆன்மீகம்

பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா

2026-04-23
திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?
ஆன்மீகம்

திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?

2026-04-16
இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஆசிரியர் தெரிவு

இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

2026-04-03
இன்று புனித வெள்ளி நாளாகும்!
ஆசிரியர் தெரிவு

இன்று புனித வெள்ளி நாளாகும்!

2026-04-03
உகாதி திருவிழா: 17ம் திகதி ஏழுமலையான் கோயிலில் ஆகம முறையில் ஆழ்வார் திருமஞ்சனம்
ஆன்மீகம்

உகாதி திருவிழா: 17ம் திகதி ஏழுமலையான் கோயிலில் ஆகம முறையில் ஆழ்வார் திருமஞ்சனம்

2026-03-06
Next Post
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உலககிண்ண இறுதி போட்டி இன்று

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உலககிண்ண இறுதி போட்டி இன்று

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நீதிமன்றில் முன்னிலை

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நீதிமன்றில் முன்னிலை

படகு கவிழ்ந்ததில் நால்வர் மாயம்

படகு கவிழ்ந்ததில் நால்வர் மாயம்

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
உள்நாட்டு அரிசி உற்பத்திக்கு பாதிப்பா? அரிசி இறக்குமதி குறித்து டட்லி சிறிசேன கேள்வி

உள்நாட்டு அரிசி உற்பத்திக்கு பாதிப்பா? அரிசி இறக்குமதி குறித்து டட்லி சிறிசேன கேள்வி

0
“சமூக சக்தி” திட்டத்துடன் இணையும் அரச நிறுவனங்கள்!

“சமூக சக்தி” திட்டத்துடன் இணையும் அரச நிறுவனங்கள்!

0
மீகொடை விபத்து விவகாரம்:  இருவர் பொலிஸில் சரண்!

மீகொடை விபத்து விவகாரம்: இருவர் பொலிஸில் சரண்!

0
மட்டு ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

மட்டு ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

0
நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவும்

2026-06-06

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.