மோதலை 4 நாட்களுக்கு நிறுத்த ஒப்புக்கொண்டுள்ள நிலையில் காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், விடுதலை செய்யப்படக்கூடிய 300 பாலஸ்தீனியர்களின் பெயர்களை இஸ்ரேலிய நீதி அமைச்சு அறிவித்திருந்தது.
அவர்களில் 150 பேரை இஸ்ரேல் முதலில் விடுவிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.