• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
IM THE DEVIL : வெளியாகியது மில்லர் மில்லர் கெப்டன் மில்லர்…

IM THE DEVIL : வெளியாகியது மில்லர் மில்லர் கெப்டன் மில்லர்…

Kavipriya S by Kavipriya S
2023/11/23
in சினிமா
66 2
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ், ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதா சதீஷ், மூர், ஜான் கோக்கன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் படம் கேப்டன் மில்லர். ஜீ.வி.பிரகாஷ் கேப்டன் மில்லருக்கு இசையமைத்துள்ளார். டிசம்பர் 15 ஆம் திகதி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியிட்டனர். இரண்டுக்கும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், படம் 2024 பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்தனர். ரஜினியின் லால் சலாம், சிவகார்த்திகேயனின் அயலான், சுந்தர் சி.யின் அரண்மனை 4 என ஏற்கனவே மூன்று படங்கள் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கேப்டன் மில்லர் வெளியீட்டை பொங்கலுக்கு தள்ளி வைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சமீபத்தில் ஜீ.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில், ‘இந்த வறண்ட மண்ணும் குருதி குடிக்கும், புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும் நான்தான்டா நீதி… நான்தான்டா நீதி…’ என்ற கேப்டன் மில்லர் படத்தின் பாடல்வரிகளை குறிப்பிட்டிருந்தார். பாடலை தனுஷ் பாடியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். பர்ஸ்ட் சிங்கிளாக இந்தப் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், கேப்டன் மில்லரின் முதல் பாடல் கில்லர் கில்லர் நேற்று வெளியாகியுள்ளது.

Related

Tags: CAPTION MILLER
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ள புதிய தெரிவு குழு

Next Post

நெல்லியடியில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

Related Posts

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !
சினிமா

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

2026-04-23
மீண்டும் தாயாகப்போகும் முன்னணி நடிகை
சினிமா

மீண்டும் தாயாகப்போகும் முன்னணி நடிகை

2026-04-20
கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!
சினிமா

கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

2026-04-17
வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!
சினிமா

வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!

2026-04-17
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்
சினிமா

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து விலகினாரா சிபிச் சக்கரவர்த்தி?
சினிமா

சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து விலகினாரா சிபிச் சக்கரவர்த்தி?

2026-04-15
Next Post
நெல்லியடியில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

நெல்லியடியில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது

யாழில் காணி மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது!

வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ள வெப்பம்

வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ள வெப்பம்

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
edit post
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
edit post
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
edit post
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
edit post
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
edit post
வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை

வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை

0
edit post
இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்

இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்

0
edit post
வாகன இறக்குமதிக்கு 25% வரி – டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கு 25% வரி – டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

0
edit post
தேசப் பாதுகாப்பில் அதிரடி மாற்றம்

தேசப் பாதுகாப்பில் அதிரடி மாற்றம்

0
edit post
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பெர்முடா சென்றடைந்தார் மன்னர் சார்லஸ் III

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பெர்முடா சென்றடைந்தார் மன்னர் சார்லஸ் III

0
edit post
வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை

வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை

2026-05-02

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.