கடந்த 75 வருடங்களாக மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான வரவு செலவு திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ஆர். சந்திரசேகரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.