பயங்கரவாதத்தை விரும்பாத கொள்கையுடன் அணுகுகிறோம் என ஐ.நா. பொதுச்சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாலஸ்தீன மக்களுடன் இந்தியா நிற்பதாகக் கூறிய இந்தியப் பிரதிநிதி, இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இந்தியா எப்போதுமே இரு நாடுகள் தீர்வை முன்வைத்து வருகிறது
மேலும் இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே உரிய நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைய இந்தப் போர் நிறுத்தம் உதவும். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்