• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
விஜய்யின் தங்கை இவரா?

விஜய்யின் தங்கை இவரா?

Kavipriya S by Kavipriya S
2023/11/29
in சினிமா
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

லோகேஷ் இயக்கத்தில் வெளியான விஜய்யின் லியோ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஜய் – 68 இன் அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜயதசமியை முன்னிட்டு பட குழுவினர் மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் நடிகர் விஜய் உடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன் யோகி பாபு, பிரேம்ஜி, சினேகா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அதேபோல் வெங்கட் பிரபுவின் நண்பர்களான வைபவ், அரவிந்த் உள்ளிடவர்களும் நடிக்கின்றனர்.

வில்லு , போக்கிரி போன்ற விஜய்யின் ஹிட்டான திரைப்படங்களை இயக்கிய பிரபுதேவா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களோடு லவ் டுடே திரைப்படத்தின் ஹீரோயின் இவானா தளபதி – 68 இல் விஜய்க்கு தங்கையாக நடிக்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாலஸ்தீன மக்களுடன் இந்தியா உறுதுணையாக நிற்கும்-இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி!

Next Post

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு 3.5 கிலோ தங்கக் கடத்தல்!

Related Posts

ஆன்மீகப் பயணத்தில் நடிகர் ரவி மோகன்!
சினிமா

ஆன்மீகப் பயணத்தில் நடிகர் ரவி மோகன்!

2026-05-20
ஜெயிலர் – 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

2026-05-15
கருப்பு பட வெளியீட்டிற்காக கடனை அடைக்க முன்வந்த சூர்யா!

2026-05-14
தாமதமாகும் கருப்பு வெளியீடு; உருக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி!
இந்தியா

தாமதமாகும் கருப்பு வெளியீடு; உருக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி!

2026-05-14
‘த்ரிஷ்யம் 3’ (Drishyam 3) படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியானது !

2026-05-12
சூர்யாவின் ‘கருப்பு’ ட்ரெய்லர் எப்படி?
சினிமா

சூர்யாவின் ‘கருப்பு’ ட்ரெய்லர் எப்படி?

2026-05-11
Next Post
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு 3.5 கிலோ தங்கக் கடத்தல்!

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு 3.5 கிலோ தங்கக் கடத்தல்!

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் தொடர்பில் தீர்மானம் !

வடக்கு காசாவிற்குச் செல்ல வேண்டாம் : இஸ்ரேலியப் படைகள் எச்சரிக்கை

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
கபில சந்திரசேன மரண விவகாரம் – சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

0
ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

சர்வதேச தேயிலை தினம் இன்று!

சர்வதேச தேயிலை தினம் இன்று!

0
காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கலந்துரையாடல் இன்று!

2026-05-21

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.