இந்தோனேசியாவின் மராபி மலை வெடித்ததில் மலை இருப்பவர்கள் 11 பேர் உயிரிழந்ததாகவும் 12 பேரை காணவில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு சுமத்ராவில் எரிமலை வெடித்தபோது எழுபத்தைந்து பேர் அப்பகுதியில் இருந்தனர் என்றும் அவர்களில் 26 பேர் அங்கிருந்து வெளியேற்றப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.