• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
திரையரங்குக்கு வரும் முத்து

திரையரங்குக்கு வரும் முத்து

Kavipriya S by Kavipriya S
2023/12/07
in சினிமா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

1995 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் வெளியாகி இன்று பார்த்தாலும் சலிக்காத ஒரு திபை;படம் என்றால் அது முத்து திரைப்படம் தான் .

ரஜினிக்கு ஜோடியாக மீனா ஈடு கொடுத்து நடித்திருப்பார். ஆவரின் அழகும் , நடிப்பும் ரசிகர்களை தன் பிடியில் வைத்திருந்தது. இவர்களுடன் சரத்பாபு , ராதா ரவி , செந்தில் ,வடிவேலு , பொன்னம்பலம் , ஜெயபாரதி பெரும் திரை பட்டாளமே நடித்து வசூலை அள்ளி குவித்திருதந்தது.

ரஹ்மான் இசையமைத்த படங்கள் எப்படியும் பேசப்படும் அதிலும் இந்த படம் சொல்லவே தேவையில்லை . ஒருவன் ஒருவன் முதலாளி என் ஒரு பாடலே போதும் இன்று வரை வெற்றியின் உச்சத்தை தொடும் போது மனதிற்குள் எழும் டீபுஆ இந்த பாடல் தான். தில்லானா தில்லானா , குலுவாலில்வே , கொக்கு சைவ கொக்கு , விடுகதையா இந்த வாழ்க்கை என பாடல்கள் ஒவ்வொன்றும் காதோரம் பல கதை சொல்லி சென்றவையே. இன்று ட்ரெண்டாகும் மீம்ஸ்களில் விடுகதையா இந்த வாழ்க்கை பாடல் இல்லையென்றால் அதிசயம் .

blank

இப்போது எதற்காக இந்த படத்தின் புகழ்ச்சி என்ற எண்ணம் வந்திருக்க வேண்டும்… முத்து திரைப்படத்தை தயாரித்த கவிதாலயா நிறுறவனம் மீண்டும் திரையிட போவதாக ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தியை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.டிசம்பர் 3ஆம் திகதி முத்து திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டதோடு இ டிசம்பர் 8ஆம் திகதி திரையரங்கில் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்!

Next Post

வடிவேல் சுரேஷுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜீவன் தொண்டமான்!

Related Posts

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!
இலங்கை

2026-05-26
சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!
இலங்கை

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுஒன்று டுபாயில் கைது!

2026-05-26
ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!

யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர் – உதவிய உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணை!

ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !
இலங்கை

ராஜித சேனாரத்னவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தளர்வு!

2026-05-26
Next Post
வடிவேல் சுரேஷுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜீவன் தொண்டமான்!

வடிவேல் சுரேஷுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜீவன் தொண்டமான்!

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் கும்பாபிஷேக பெருவிழா ஆரம்பம்!

வாகன இறக்குமதி தடையை நீக்குவதற்கு அவதானம் – மத்தியவங்கி ஆளுநர்

வாகனங்களை இறக்குமதி குறித்த அறிவிப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் இன்று 12 மணி நேர நீர் வெட்டு!

0
GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்!

தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்!

0
கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

0
‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

2026-05-27

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.