• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இருபத்து மூன்று இலட்சம் வாகனங்களுக்கு தடை

Kavipriya S by Kavipriya S
2023/12/16
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்போது பதிவு செய்யப்பட்டு பல வருடங்களாக பயன்படுத்தப்படாத சுமார் இருபத்து மூன்று இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வருவாய் உரிமம் புதுப்பிக்கப்படாத அல்லது மாற்றப்படாத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், துறைமுகம் மற்றும் விமான நிலையம் மற்றும் பந்தய போட்டிகளுக்காக இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மூலம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்தார

தற்போது எண்பத்து மூன்று லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆனால் ஆண்டுக்கு ஐம்பத்தைந்து லட்சம் வாகனங்கள் மட்டுமே புதுப்பிக்கப்படுகின்றன.

வாகன வருவாய் உரிமங்களை புதுப்பிப்பதற்கு தேவையான புகை சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதன் மூலம் இது உறுதிப்படுத்தப்படும் என ஆணையாளர் நாயகம் கூறுகிறார்.

அதுமட்டுமின்றி, வருவாய்த்துறை உரிமம் புதுப்பிக்க புகைச்சான்றிதழ் தேவையில்லை எனும்போது, ஹைபிரிட், எலக்ட்ரிக், லேண்ட் வாகனங்கள், 1975க்கு முன் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதன்படி, சுமார் 61 இலட்சம் வாகனங்கள் பாவனையில் உள்ளதாக மதிப்பிட முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

21 இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் காணாமல் போயுள்ளதாகவும், மாகாண சபைகளுக்கு உட்பட்ட மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களங்களுக்கு வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்து வாகனங்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு எத்தனை அறிவித்தல்களை வழங்கியும் எந்த மாகாண சபையும் தகவல் வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மாகாண சபைகளிடம் தகவல்களை கோரும் போது, தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையத்திடம் பெற்றுக்கொள்ளுமாறு கூறுவதாகவும், தகவல் தொழிநுட்ப முகவர் நிலையத்திடம் கேட்டால், தகவல்களை சேகரிக்கும் முறைமை இதுவரை தயார் செய்யவில்லை எனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

23 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் தொடர்பான குறிப்பிட்ட தகவல்கள் இல்லாததாலும், குற்றச் செயல்களுக்கு மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாலும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வருவாய் உரிமம் புதுப்பிக்கப்படாத அனைத்து வாகனங்களும் பதிவு நீக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காணாமல் போன இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!

Next Post

சீரற்ற காலநிலை : மன்னாரில் தொடர்ந்தும் பல குடும்பங்கள் இடம்பெயர்வு!

Related Posts

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!
இலங்கை

208 பொலிஸ் அதிகாரிகள் கைது; 1,500 பேரின் சேவை இடைநிறுத்தம்!

2026-11-04

ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!
கிரிக்கெட்

ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

2026-11-04
ட்ரம்புக்கு பலத்த அடி: குடியரசுக் கட்சிக் கோட்டைகளில் ஜனநாயக அலை!
ஆசிரியர் தெரிவு

ட்ரம்புக்கு பலத்த அடி: குடியரசுக் கட்சிக் கோட்டைகளில் ஜனநாயக அலை!

2026-11-04
1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!
இலங்கை

111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!

2026-11-04
Next Post
சீரற்ற காலநிலை : மன்னாரில் தொடர்ந்தும் பல குடும்பங்கள் இடம்பெயர்வு!

சீரற்ற காலநிலை : மன்னாரில் தொடர்ந்தும் பல குடும்பங்கள் இடம்பெயர்வு!

மின்சாரத்துறையில் இடம்பெற்ற மற்றுமொரு பாரிய ஊழல் : சஜித் வெளிக்கொண்டு வந்த தகவல்!

காசல்ரீ நீர்த்தேக்கம் முழுக் கொள்ளவை எட்டியது : மக்களுக்கு எச்சரிக்கை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

0
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

208 பொலிஸ் அதிகாரிகள் கைது; 1,500 பேரின் சேவை இடைநிறுத்தம்!

0
ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

0
ட்ரம்புக்கு பலத்த அடி: குடியரசுக் கட்சிக் கோட்டைகளில் ஜனநாயக அலை!

ட்ரம்புக்கு பலத்த அடி: குடியரசுக் கட்சிக் கோட்டைகளில் ஜனநாயக அலை!

0
1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

0
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

208 பொலிஸ் அதிகாரிகள் கைது; 1,500 பேரின் சேவை இடைநிறுத்தம்!

2026-11-04
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

2026-11-04
ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

2026-11-04
ட்ரம்புக்கு பலத்த அடி: குடியரசுக் கட்சிக் கோட்டைகளில் ஜனநாயக அலை!

ட்ரம்புக்கு பலத்த அடி: குடியரசுக் கட்சிக் கோட்டைகளில் ஜனநாயக அலை!

2026-11-04
1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

2026-11-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: