தென்மேற்கு லண்டனில் இன்று காலை இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.
விம்பிள்டனில் நடந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

© 2026 Athavan Media, All rights reserved.