• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/18
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாடு சட்டமன்றம் இன்று (18)  ‘தமிழ் தாய் வாழ்த்து’ பாடலுடன் நிகழ்வுகளைத் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவு செய்யும் தனது நீண்டகால மரபைப் பின்பற்றியது. 

கடந்த மே 10 ஆம் திகதி நடைபெற்ற முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் பதவியேற்பு விழாவில் பாடல்கள் பாடப்பட்ட வரிசை தொடர்பாகப் பெரும் அரசியல் சர்ச்சை எழுந்த ஒரு மாத காலத்திற்குப் பின்னர் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்னதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்பட்டது.

அதேவேளையில், பல தசாப்தங்களாக மாநிலத்தில் பின்பற்றப்பட்டு வரும் மரபின்படி தேசிய கீதம் பின்னர் இசைக்கப்பட்டது.

வழக்கமாக, தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள் ‘தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்குகின்றன; அதேவேளையில், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.

இந்த நடைமுறையிலிருந்து விலகிய செயல், எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளிக்கும் பல கூட்டணிக் கட்சிகளிடமிருந்து உடனடியாக எதிர்ப்புகளைத் தூண்டியது.

மத்திய உள்துறை அமைச்சு 2026 ஜனவரியில் வெளியிட்ட உத்தரவின்படி, பதவியேற்பு விழாவின்போது ‘வந்தே மாதரம்’ பாடலின் முழுமையான ஆறு சரணங்களும் இசைக்கப்பட்டதால், இந்த சர்ச்சை மேலும் தீவிரமடைந்தது.

234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் விஜய் பெரும்பான்மை பெற உதவிய பல கூட்டணிக் கட்சிகள் இந்த முடிவைக் குறித்து கேள்வி எழுப்பியமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Tamil anthemvijayதமிழ் தாய் வாழ்த்துதமிழ்நாடுவிஜய்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாயை திறங்க CM: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்!

Next Post

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதாக உறுதியளித்த ஜனாதிபதி ட்ரம்ப்!

Related Posts

வாயை திறங்க CM: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்!
இந்தியா

2026-06-18
கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!
இலங்கை

கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

2026-06-18
சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!
உதைப்பந்தாட்டம்

உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!

2026-06-18
மோட்டார் சைக்கிள் விபத்து- இருவர் உயிரிழப்பு
இலங்கை

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; ஆசிரியர் உயிரிழப்பு!

2026-06-18
போர்த்துக்கல் அணியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த கொங்கோ குடியரசு!
ஆசிரியர் தெரிவு

போர்த்துக்கல் அணியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த கொங்கோ குடியரசு!

2026-06-18
Next Post
இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதாக உறுதியளித்த ஜனாதிபதி ட்ரம்ப்!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதாக உறுதியளித்த ஜனாதிபதி ட்ரம்ப்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதாக உறுதியளித்த ஜனாதிபதி ட்ரம்ப்!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதாக உறுதியளித்த ஜனாதிபதி ட்ரம்ப்!

0
தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!

தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!

0
வாயை திறங்க CM: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்!

வாயை திறங்க CM: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்!

0
கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி பதிவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.