• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இந்திய குடியரசு தினம் : ஜீவன் தொண்டமான் வாழ்த்து

Kavipriya S by Kavipriya S
2024/01/26
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

எல்லா வழிகளிலும் உதவிவரும் இந்தியாவின் உதவி தொடரும் என உறுதியாக நம்புவதாக இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 75 ஆவது குடியரசு தினம் இன்று (26) கொண்டாடப்படுகின்றது. இதனைமுன்னிட்டு அமைச்சர் ஜீவன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,

ஒட்டுமொத்த உலகுக்குமே அஹிம்சையை போதித்த நாடுதான் பாரத தேசமாகும். ஜனநாயகத்தின் இருப்பிடமாகவும் அந்நாடு கருதப்படுகின்றது. இன்று உலகில் பலமான பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலிலும் இணைந்துள்ளது. அதுமட்டுமல்ல தொழில்நுட்ப துறையிலும் வேகமாக முன்னேறிவருகின்றது.

நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையுடன் இந்தியா இன்று குடியரசு தினத்தைக் கொண்டாடுகின்றது. அனைத்து இந்திய மக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்தியா என்பது எமது தொப்புள் கொடி உறவு, இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் முந்தியடித்துக்கொண்டு உதவி வழங்கிய நாடு. ஆதனை என்றும் மறக்கமாட்டோம்.

எமது மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் இந்தியா தொடர்ச்சியாக உதவிகளை வழங்கிவருகின்றது. அதனையும் இந்த நேரத்தில் நினைவுகூருகின்றேன். தெற்காசிய பிராந்தியத்தின் காவலாக விளங்கும் இந்தியா மென்மேலும் உயரவேண்டும்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவின் 75 வதுகுடியரசு தின விழா!

Next Post

வானிலை தொடர்பான அறிவிப்பு

Related Posts

மத்திய கிழக்கு  போர் தொடர்பில் சர்வதேச நாடுகள் இரட்டை நிலைப்பாட்டில் இருக்கிறது – கலாநிதி அன்வர் முஸ்தபா!
இலங்கை

2026-03-02
அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுப்படப்போவதாக வெளியன செய்தி உண்மைக்கு புறம்பானது!
அமொிக்கா

விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

மத்திய கிழக்கு நெருக்கடி; அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டம்!

அரசாங்கத்தின் ‘ஆரோக்கியம்’ திட்டத்திலிருந்து விலகுவதாக GMOA அறிவிப்பு!

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!
இலங்கை

நிட்டம்புவவில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு!

2026-03-02
Next Post
வானிலை தொடர்பான அறிவிப்பு

வானிலை தொடர்பான அறிவிப்பு

இராஜாங்க அமைச்சரின் பூதவுடல் இன்று அவரது இல்லத்திற்கு

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க- ஈரான் போர் தொடர்பில் சர்வதேச நாடுகள் இரட்டை நிலைப்பாட்டில் இருக்கிறது – கலாநிதி அன்வர் முஸ்தபா!

அமெரிக்க- ஈரான் போர் தொடர்பில் சர்வதேச நாடுகள் இரட்டை நிலைப்பாட்டில் இருக்கிறது – கலாநிதி அன்வர் முஸ்தபா!

0
அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுப்படப்போவதாக வெளியன செய்தி உண்மைக்கு புறம்பானது!

அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுப்படப்போவதாக வெளியன செய்தி உண்மைக்கு புறம்பானது!

0
மத்திய கிழக்கு பதட்டம்; எண்ணெய் விலை உயர்வு!

மத்திய கிழக்கு பதட்டம்; எண்ணெய் விலை உயர்வு!

0
விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

0
மத்திய கிழக்கு நெருக்கடி; அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டம்!

மத்திய கிழக்கு நெருக்கடி; அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டம்!

0
அமெரிக்க- ஈரான் போர் தொடர்பில் சர்வதேச நாடுகள் இரட்டை நிலைப்பாட்டில் இருக்கிறது – கலாநிதி அன்வர் முஸ்தபா!

அமெரிக்க- ஈரான் போர் தொடர்பில் சர்வதேச நாடுகள் இரட்டை நிலைப்பாட்டில் இருக்கிறது – கலாநிதி அன்வர் முஸ்தபா!

2026-03-02
அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுப்படப்போவதாக வெளியன செய்தி உண்மைக்கு புறம்பானது!

அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுப்படப்போவதாக வெளியன செய்தி உண்மைக்கு புறம்பானது!

2026-03-02
மத்திய கிழக்கு பதட்டம்; எண்ணெய் விலை உயர்வு!

மத்திய கிழக்கு பதட்டம்; எண்ணெய் விலை உயர்வு!

2026-03-02
விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

2026-03-02
மத்திய கிழக்கு நெருக்கடி; அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டம்!

மத்திய கிழக்கு நெருக்கடி; அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டம்!

2026-03-02

Recent News

அமெரிக்க- ஈரான் போர் தொடர்பில் சர்வதேச நாடுகள் இரட்டை நிலைப்பாட்டில் இருக்கிறது – கலாநிதி அன்வர் முஸ்தபா!

அமெரிக்க- ஈரான் போர் தொடர்பில் சர்வதேச நாடுகள் இரட்டை நிலைப்பாட்டில் இருக்கிறது – கலாநிதி அன்வர் முஸ்தபா!

2026-03-02
அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுப்படப்போவதாக வெளியன செய்தி உண்மைக்கு புறம்பானது!

அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுப்படப்போவதாக வெளியன செய்தி உண்மைக்கு புறம்பானது!

2026-03-02
மத்திய கிழக்கு பதட்டம்; எண்ணெய் விலை உயர்வு!

மத்திய கிழக்கு பதட்டம்; எண்ணெய் விலை உயர்வு!

2026-03-02
விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

2026-03-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.