• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இலங்கை – ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான கிண்ணம் அறிமுக நிகழ்வு

மதியநேர இடைவேளை : 2 விக்கெட்களை இழந்து 90 ஓட்டங்களை குவித்தது ஆப்கான்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2024/02/02
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மதியநேர இடைவேளையின் போது ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்களை இழந்து 90 ஓட்டங்களை குவித்துள்ளது.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியுள்ள நிலையில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு முதலாவது ஓரின் இரண்டாவது பந்தில் இப்ராஹிம் சத்ரான் எல்.பி.டபிள்யூ முறையில் எவ்வித ஓட்டங்களையும் பெறாமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனை தொடந்து நூர் அலி மற்றும் ரஹ்மட் ஷா ஆகியோரின் சிறந்த இணைப்பாட்டம் காரணமாக முதல்பாதி தேநீர் இடைவேளையில் 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்பின்னர் 46 பந்துகளில் 4 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 31 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நூர் அலி, விஸ்வ பெர்னாண்டோவின் பந்துவீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்போது ஆப்கானிஸ்தான் அணி 14.3 ஓவர்களில் 57 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதனை தொடந்து வந்த அணித்தலைவர் ஹமதுல்லா ஷாகிதி 11 ஓட்டங்களையும் மறுமுனையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிவரும் ரஹ்மத் ஷா 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க 25 ஆவது ஓவர் நிறைவில் 2 விக்கெட்களை மாத்திரமே இழந்து 90 ஓட்டங்களை ஆப்கான் அணி பெற்றுள்ளது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ மற்றும் விஸ்வ பெர்னாண்டோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Next Post

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

Related Posts

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!
ஆசிரியர் தெரிவு

2026-03-13
தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!
கிரிக்கெட்

2026-03-12
2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!
ஆசிரியர் தெரிவு

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026-03-12
ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!
அமொிக்கா

2026-03-11
மத்திய கிழக்கு பதற்றம்; இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைப்பு!
கிரிக்கெட்

மத்திய கிழக்கு பதற்றம்; இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைப்பு!

2026-03-11
இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கேர்ஸ்டன் நியமனம்
கிரிக்கெட்

இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கேர்ஸ்டன் நியமனம்

2026-03-10
Next Post
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

நயினாதீவு வங்களாவடி அருள்மிகு ஞானவைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று

பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடை குறித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.