ஹமாஸ் முன்மொழிந்த போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் விசேட அறிக்கையொன்றை விடுத்து, ஹமாஸ{டன் ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தில் வெற்றிபெற முடியும் என்பதால் யுத்த நிறுத்தம் தேவையற்றது என தெரிவித்துள்ளார்.
இதன்படி காஸா பகுதியின் வெற்றிக்கு இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை தவிர வேறு தீர்வு இல்லை என இஸ்ரேல் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இஸ்ரேல், காஸா போர்நிறுத்த முன்மொழிவுகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.