கம்பஹா பியகம பிரதேசத்தில் தேசிய வைத்தியசாலை மற்றும் சிறுவர் வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கம்பஹாவில் சுகாதார சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அத்தேவையை பூர்த்தி செய்யும் விதமாகவே குறித்த பகுதியில் தேசிய மருத்துவமனை மற்றும் குழந்தைகள் மருத்துவமனை நிர்மாணிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.