முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இன்று (சனிக்கிழமை) தனது 83 ஆவது வயதில் காலமானார்.
இவர் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தவிசாளர்களில் ஒருவர் ஆவார்.
இதேவேளை காலமான முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவின் நலம் விசாரிப்பதற்காக அண்மையில் அவரின் இல்லத்திற்குச் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.