• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றும் பணி, லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதிப் பங்களிப்புடன் ஆரம்பம்!

KP by KP
2024/02/29
in இலங்கை, பிரதான செய்திகள், முக்கிய செய்திகள், முல்லைத்தீவு
74 1
A A
0
63
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக முதற்கட்டமாக பாலம் அமைக்கும் பணிகள் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதி பங்களிப்புடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றும் வகையில், முதற்கட்டமாக பாலம் அமைக்கும் பணிகள் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதி பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ACAD நிறுவனத்தின் தொழிநுட்ப ஆதரவுடனும், லைக்கா குழுமத்தின் தலைவரும் ஞானம் அறக்கட்டளையின் நிறுவனருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் பல மில்லியன் ரூபாய் நன்கொடையுடனும் இந்தத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், ஞானம் அறக்கட்டளையின் இலங்கைக்கான பொறுப்பாளர் சுந்தரம் அருமைநாயகம், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், இடர் முகாமைத்துவ பிரிவினர், லைக்கா ஞானம் அறக்கட்டளை உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அதிக கனமழைக் காரணமாக முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தேராவில் குளம் நிரம்பி காணப்படுவதோடு, குளத்தில் உள்ள மேலதிக நீரை வெளியேற்ற முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

குளத்தினை அண்மித்த பகுதியில் உள்ள மக்களின் குடியிருப்புக்கள் கடந்த டிசம்பர் மாதம் முதல் சுமார் இரண்டு மாதங்களாக குளத்து நீரில் நிரம்பி காணப்படுகின்றமையால், குறித்த பகுதியில் வசித்த மக்கள் மூங்கிலாறு பொதுநோக்கு மண்டபத்தில் உள்ள இடைத்தங்கல் முகாமிலேயே தங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு சென்றுள்ளனர். இவர்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வும் கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்களின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைவாகவே லைக்காவின் ஞானம் அறக்கட்டளை குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.

முதற் கட்டமாக லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் இலங்கைக்கான பொறுப்பாளர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட குழுவினர், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக குறித்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டனர்.
உடையார்கட்டு தெற்கு, உடையார்கட்டு வடக்கு, தேராவில் கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பயனளிப்பதை இத்திட்டம் நோக்காகக் கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜாவின் பெயரில் 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது.

சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உதவி வழங்கல் போன்றவற்றில் உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உலகளவில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவி வழங்குவதே ஞானம் அறக்கட்டளையின் பிரதான நோக்கமாகும்.

Related

Tags: தேராவில் குளம்புதுக்குடியிருப்புமுல்லைத்தீவுலைக்காவின் ஞானம் அறக்கட்டளை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சவால்களுடன் நாட்டைப் பொறுப்பேற்ற ஜனாதிபதி வெற்றி கண்டுள்ளார் : அமைச்சர் ஹரின்!

Next Post

மக்கள் ஆட்சி மாற்றத்தையே எதிர்பார்த்துள்ளனர் : ஜே.வி.பி!

Related Posts

போர் நிறுத்தத்திற்குப் பின்னர் முதல் முறையாக இஸ்ரேல் பெய்ரூட் மீது தாக்குதல்!
இஸ்ரேல்

2026-05-07
குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!
இலங்கை

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!
அமொிக்கா

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

2026-05-07
‘ஹண்டா’ வைரஸ் பரவல் : 3 பேர் உயிரிழப்பு , சுற்றுலா கப்பலில் பலருக்குத் தொற்று உறுதி!
உலகம்

யாழ் மாவட்ட  512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி – யாழ் செயலர்  மருதலிங்கம் பிரதீபன் இடையில் விசேட சந்திப்பு!

சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் முதலை!
இலங்கை

சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் முதலை!

2026-05-07
Next Post
மக்கள் ஆட்சி மாற்றத்தையே எதிர்பார்த்துள்ளனர் : ஜே.வி.பி!

மக்கள் ஆட்சி மாற்றத்தையே எதிர்பார்த்துள்ளனர் : ஜே.வி.பி!

பதவியேற்றவுடன் ஜனாதிபதியைச் சந்தித்தார் தேசபந்து தென்னகோன்!

மனோ – சம்பிக்க சந்திப்பு : கூட்டணி குறித்தும் ஆராய்வு!

மனோ - சம்பிக்க சந்திப்பு : கூட்டணி குறித்தும் ஆராய்வு!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
போர் நிறுத்தத்திற்குப் பின்னர் முதல் முறையாக இஸ்ரேல் பெய்ரூட் மீது தாக்குதல்!

போர் நிறுத்தத்திற்குப் பின்னர் முதல் முறையாக இஸ்ரேல் பெய்ரூட் மீது தாக்குதல்!

0
குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

0
‘ஹண்டா’ வைரஸ் பரவல் : 3 பேர் உயிரிழப்பு , சுற்றுலா கப்பலில் பலருக்குத் தொற்று உறுதி!

‘ஹண்டா’ வைரஸ் பரவல் : 3 பேர் உயிரிழப்பு , சுற்றுலா கப்பலில் பலருக்குத் தொற்று உறுதி!

0
ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

0
யாழ் மாவட்ட  512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி – யாழ் செயலர்  மருதலிங்கம் பிரதீபன் இடையில் விசேட சந்திப்பு!

யாழ் மாவட்ட 512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி – யாழ் செயலர் மருதலிங்கம் பிரதீபன் இடையில் விசேட சந்திப்பு!

0
போர் நிறுத்தத்திற்குப் பின்னர் முதல் முறையாக இஸ்ரேல் பெய்ரூட் மீது தாக்குதல்!

போர் நிறுத்தத்திற்குப் பின்னர் முதல் முறையாக இஸ்ரேல் பெய்ரூட் மீது தாக்குதல்!

2026-05-07
குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

2026-05-07
ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

2026-05-07
‘ஹண்டா’ வைரஸ் பரவல் : 3 பேர் உயிரிழப்பு , சுற்றுலா கப்பலில் பலருக்குத் தொற்று உறுதி!

‘ஹண்டா’ வைரஸ் பரவல் : 3 பேர் உயிரிழப்பு , சுற்றுலா கப்பலில் பலருக்குத் தொற்று உறுதி!

2026-05-07
யாழ் மாவட்ட  512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி – யாழ் செயலர்  மருதலிங்கம் பிரதீபன் இடையில் விசேட சந்திப்பு!

யாழ் மாவட்ட 512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி – யாழ் செயலர் மருதலிங்கம் பிரதீபன் இடையில் விசேட சந்திப்பு!

2026-05-07

Recent News

போர் நிறுத்தத்திற்குப் பின்னர் முதல் முறையாக இஸ்ரேல் பெய்ரூட் மீது தாக்குதல்!

போர் நிறுத்தத்திற்குப் பின்னர் முதல் முறையாக இஸ்ரேல் பெய்ரூட் மீது தாக்குதல்!

2026-05-07
குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

2026-05-07
ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

2026-05-07
‘ஹண்டா’ வைரஸ் பரவல் : 3 பேர் உயிரிழப்பு , சுற்றுலா கப்பலில் பலருக்குத் தொற்று உறுதி!

‘ஹண்டா’ வைரஸ் பரவல் : 3 பேர் உயிரிழப்பு , சுற்றுலா கப்பலில் பலருக்குத் தொற்று உறுதி!

2026-05-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.