• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உரித்து வேலைத்திட்டத்தின் கீழ் இரு திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/03/19
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

‘உரித்து’ வேலைத்திட்டத்தின் கீழ், அரச காணிகளுக்கு உரிமையுடன் கூடிய அறுதி உரித்தை வழங்குவதற்கும், ஒரு மில்லியன் இளம் தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும்  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ சமர்ப்பித்த யோசனைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ‘உரித்து’ வேலைத்திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டில், பத்திரதாரர்கள் மற்றும் கையளிப்புப் பத்திரதாரர்களுக்கு அரச காணிகளில் அறுதி உரித்தை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது இரண்டு மில்லியன் குடும்பங்களுக்கு அவர்கள் வசிக்கும் காணிகளுக்கான பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும்,  நாடளாவிய ரீதியில் ஒரு மில்லியன் இளம் தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான தகவல்களை  பெற 14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் ஊடாக, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் படையணியை ஈடுபடுத்தி தகவல்களை சேகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கிணங்க, பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் காணப்படுகின்ற பொறிமுறையைப் பயன்படுத்தி தேவையான தகவல்களை சேகரித்து ‘உரித்து’வேலைத்திட்டம் மற்றும் ஒரு மில்லியன் இளம் தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தைத் துரிதமாக மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்றைய (19) அமைச்சரை கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேர்தல்கள் : ஜனாதிபதியுடன் முட்டிமோதும் கட்சிகளும் தலைவர்களும்!

Next Post

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரிசி வழங்க நடவடிக்கை!

Related Posts

ஆசியக் கடல் பகுதியில் 3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா இடைமறித்ததாக தகவல்!
அமொிக்கா

ஆசியக் கடல் பகுதியில் 3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா இடைமறித்ததாக தகவல்!

2026-04-23
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

மோட்டார் சைக்கிள் மீது விழுந்த மரம்.. பறிபோன உயிர்!

2026-04-23
வீதியில் கொட்டிய கல் தூள்: களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள லொறி

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!
இலங்கை

ஆட்சேர்ப்பு வயது வரம்பு குறித்த பொலிஸாரின் தெளிவூட்டல்!

2026-04-23
லக்னோவை வீழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

லக்னோவை வீழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-04-23
இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!
இலங்கை

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

2026-04-23
Next Post
அரிசி இறக்குமதிக்கு தனியாருக்கு அனுமதி?

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரிசி வழங்க நடவடிக்கை!

கோப் குழுவில் இருந்து விலகினார் தயாசிறி!

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் விதிகள் அனைத்தையும்  மீறுகின்றார்-முத்தரசன்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

மோட்டார் சைக்கிள் மீது விழுந்த மரம்.. பறிபோன உயிர்!

0
ஆசியக் கடல் பகுதியில் 3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா இடைமறித்ததாக தகவல்!

ஆசியக் கடல் பகுதியில் 3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா இடைமறித்ததாக தகவல்!

0
“தமிழ்நாடு வெல்லும்” –  முதல்வர் ஸ்டாலின் பேட்டி

“தமிழ்நாடு வெல்லும்” – முதல்வர் ஸ்டாலின் பேட்டி

0
வீதியில் கொட்டிய கல் தூள்: களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள லொறி

வீதியில் கொட்டிய கல் தூள்: களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள லொறி

0
தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்-தவெக தலைவர் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.