• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாப்பிலவில் போராட்டம் : இராணுவத் தளபதிக்கு எதிர்ப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/03/27
in இலங்கை, முக்கிய செய்திகள், முல்லைத்தீவு, வட மாகாணம்
69 1
A A
0
30
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

கேப்பாப்பிலவு இராணுவ படைத் தலைமையத்திற்கு முன்பாக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ள நிலையில் அப்பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த இராணுவ முகாமிற்கு இராணுவத் தளபதி நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தரவுள்ளதாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்ளவுள்ள நிலையிலே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி ஜனாதிபதிக்கும், முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கும் மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்த நிலையில், தீர்வுகள் கிடைக்கப்பெறாத நிலையிலே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேப்பாப்பிலவு மக்களின் ஒருபகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, ஆரம்ப சுகாதார நிலையம் , ஆலயங்கள் , தேவாலயம், பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்ட மக்களின் குடியிருப்புக்கள் இன்றும் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது.

இந்நிலையில், இராணுவத் தளபதி கேப்பாபிலவு இராணுவப் பாதுகாப்புப் படைத் தலைமையத்திற்கு உலங்குவானூர்தி மூலம் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Athavan News
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பா.ஜ.க மீது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச் சாட்டு!

Next Post

சொன்னதை செய்யும் பூதமான ஜெயம் ரவி

Related Posts

யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!
இலங்கை

2026-03-07
சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்
கிழக்கு மாகாணம்

சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்

2026-03-07
சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்
யாழ்ப்பாணம்

சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்

2026-03-07
கிழங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றுழியர்கள் மூவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் மூறைப்பாடு!

அக்குரேகொட இரட்டைக்கொ*லை: மேலும் இருவர் கைது!

வடகிழக்கு இந்தியாவில் மிதமான நிலநடுக்கம்!
இஸ்ரேல்

ஈரானில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்!

2026-03-07
Next Post
சொன்னதை செய்யும் பூதமான ஜெயம் ரவி

சொன்னதை செய்யும் பூதமான ஜெயம் ரவி

தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை அமைக்கத்  தீர்மானம் !

காசாவில் உதவிப் பொருட்களைப் பெற முயன்ற 12 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!

யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!

0
பிரிட்டன் அரசை கடுமையாக விமர்சித்த கன்சர்வேட்டிவ் தலைவர் கெமி பேடனொக் (Kemi Badenoch)

பிரிட்டன் அரசை கடுமையாக விமர்சித்த கன்சர்வேட்டிவ் தலைவர் கெமி பேடனொக் (Kemi Badenoch)

0
சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்

சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்

0
சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்

சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்

0
கிழங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றுழியர்கள் மூவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் மூறைப்பாடு!

கிழங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றுழியர்கள் மூவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் மூறைப்பாடு!

0
பிரிட்டன் அரசை கடுமையாக விமர்சித்த கன்சர்வேட்டிவ் தலைவர் கெமி பேடனொக் (Kemi Badenoch)

பிரிட்டன் அரசை கடுமையாக விமர்சித்த கன்சர்வேட்டிவ் தலைவர் கெமி பேடனொக் (Kemi Badenoch)

2026-03-07
யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!

யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!

2026-03-07
சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்

சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்

2026-03-07
சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்

சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்

2026-03-07
கிழங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றுழியர்கள் மூவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் மூறைப்பாடு!

கிழங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றுழியர்கள் மூவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் மூறைப்பாடு!

2026-03-07

Recent News

பிரிட்டன் அரசை கடுமையாக விமர்சித்த கன்சர்வேட்டிவ் தலைவர் கெமி பேடனொக் (Kemi Badenoch)

பிரிட்டன் அரசை கடுமையாக விமர்சித்த கன்சர்வேட்டிவ் தலைவர் கெமி பேடனொக் (Kemi Badenoch)

2026-03-07
யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!

யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!

2026-03-07
சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்

சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்

2026-03-07
சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்

சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்

2026-03-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.