நெதர்லாந்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பொதுமக்கள் பலர் பணயக்கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை தாக்குதல்தாரி ஒருவரினால் குறித்த மக்கள் அச்சுறுத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
எவ்வாறாயினும் இந்த செயலானது பயங்கரவாத நோக்கமல்ல என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.