• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
‘நடுத்தர குடும்ப இளைஞர் வேடத்தில் நடித்திருக்கிறேன்’ – விஜய்தேவர்கொண்டா

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/04/03
in இந்தியா, சினிமா
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

விஜய் தேவர்கொண்டா நடித்துள்ள ‘தி பேமிலி ஸ்டார்’ திரைப்படம் எதிர்வரும் 5 ஆம் திகதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் கதா நாயகனாக விஜய் தேவர்கொண்டாவும், கதாநாயகியாக மிருனாள் தாக்கூர்வும் நடித்துள்ளனர்.

தெலுங்கு ,தமிழ்  திரை உலகில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

பரசுராம் பெட்லா இயக்கியுள்ள இப் படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா படம் குறித்து பேசும்போது, “தமிழ் இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

என் நடிப்பில் வெளியான முதல் படத்துக்கு அளித்த ஆதரவு என்றும் மறக்க முடியாது. தற்போது மீண்டும் இயக்குனர் பரசுராமுடனும், தயாரிப்பாளர் தில் ராஜுடனும் இணைந்து ‘தி பேமிலி ஸ்டார்’ படத்தில் நடித்து உள்ளேன்.

இந்தப்படத்தில் நடுத்தர குடும்ப இளைஞர் வேடத்தில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் புதுவித பாணியை கடைபிடித்து உள்ளேன். இது இரசிகர்களுக்கு பிடிக்கும்” என தெரிவித்தார்.

Related

Tags: the family star
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முல்லைத்தீவில் விசேட அதிரடிப்படையினர் சோதனை முன்னெடுப்பு!

Next Post

ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

Related Posts

சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவை!
இந்தியா

2026-03-22
மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல்- இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு!

2026-03-21
இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

2026-03-20
டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரனுக்கு பிரிட்டன் அரசின் ‘நைட்’ பட்டம் வழங்கப்பட்டது!

தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ். டெல்லி பயணம்; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

20 நாட்களில் தாய்க்கிழவி திரைப்படம் இத்தனைகோடி வசூலா?
சினிமா

20 நாட்களில் தாய்க்கிழவி திரைப்படம் இத்தனைகோடி வசூலா?

2026-03-19
Next Post
ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

முருகன் உள்ளிட்டோர் மீது விமான நிலையத்தில் தொடரும் தீவிர விசாரணை!

தாக்குதலின் பின்னணி மைத்திரிக்கு முன்னரே தெரியும் : அருட்தந்தை சிறில் காமினி!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

ஹேஷ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

0
கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

கண்டி இந்து மகளிர் சங்கத்தின் மகளிர் தின நிகழ்வுகள்!

இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இராஜினாமா!

ஏப்ரல் முதலாம் திகதி மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம்

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.