• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ரஷ்யாவின் ஆறு போர் விமானங்களை அழித்த உக்ரேன்

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/04/06
in உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஷ்யாவின் தென்பகுதி விமானத் தளம் மீது உக்ரைன் மேற்கொண்ட பாரிய ஆளில்லா விமானத் தாக்குதலில் ரஷ்யாவின் ஆறு போர் விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் 8 விமானங்கள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

உக்ரைனின் கார்கிவ் நகர் மீது ரஷ்யா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனையடுத்தே உக்ரைன் இன்று(6) குறித்த தாக்குதலை நடத்தியுள்ளது.

இத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் காயமடைந்திருக்கலாம் அல்லது உயிரிழந்திருக்கலாம் எனவும் உக்ரைனின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உக்ரைன் போர்முனையில் பயன்படுத்தப்படும் எஸ்யு27- 34 விமானங்களின் மொரெஜொவ்ஸ்க் தளத்தின் மீதே இஸ்ரேல் ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளது.

உக்ரைனின் இத் தாக்குதல் குறித்து ரஷ்யா இதுவரை உத்தியோகப்பூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை.

எனினும் உக்ரைனின் 40 ஆளில்லா விமானங்கள் இலக்குவைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைன் 40க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை பயன்படுத்தியதால் ரஷ்யாவின் வான்வெளி பாதுகாப்பு பொறிமுறை செயற்பட முடியாத நிலை ஏற்படும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: #isrel-hamaswar #isrel #hamas
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுதந்திரக் கட்சியை அரசாங்கம் சுவீகரிக்க முயற்சி : தயாசிறி குற்றச்சாட்டு!

Next Post

யாழ். பேராலயத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மருதமடு அன்னையின் திருச்சொரூபம்

Related Posts

கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி 3 இலங்கையர்களை பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்றவர் கைது!
இலங்கை

2026-08-04
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!
இலங்கை

மலையக பாடசாலைகள் விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு!

2026-08-04
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
இலங்கை

பிள்ளையானுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

2026-08-04
சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!
அமொிக்கா

குழந்தைகளின் மனநலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறப்படும் மூன்று வழக்குகளைத் தீர்க்க டிக்டாக் ஒப்புதல்!

2026-08-04
வெப்ப அலையால் தென் கொரியாவில் 19 பேர் உயிரிழப்பு!
உலகம்

லக்ஷபான, கெனியன் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!
இலங்கை

லக்ஷபான, கெனியன் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

2026-08-04
Next Post
யாழ். பேராலயத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மருதமடு அன்னையின் திருச்சொரூபம்

யாழ். பேராலயத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மருதமடு அன்னையின் திருச்சொரூபம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான  ஏற்பாடுகளை செய்தால்  ஆதரவை வழங்க தயார்-சஜித் பிரேமதாச!

இராணுவ வீரர்களின் நலனுக்காக பிரத்தியேகமான திணைக்களம்!

பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட  இலங்கையர்கள் மீட்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி 3 இலங்கையர்களை பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்றவர் கைது!

கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி 3 இலங்கையர்களை பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்றவர் கைது!

0
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

மலையக பாடசாலைகள் விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு!

0
வெள்ளப் பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண விசேட குழு – நுவரெலியா மாவட்டச் செயலாளர்.

வெள்ளப் பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண விசேட குழு – நுவரெலியா மாவட்டச் செயலாளர்.

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையானுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

0
அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு பணிகள் ஆரம்பம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.