பதுளை – தியத்தலாவை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 21 பேர் படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிடடுகின்றது.
பந்தயத்தின்போது கார் ஒன்று பாதையை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைககளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














