• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home Uncategorized
மயிலத்தமடு பிரச்சினைக்கு தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலேயே கிடைக்கும் – சஜித்

மயிலத்தமடு பிரச்சினைக்கு தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலேயே கிடைக்கும் – சஜித்

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/04/21
in Uncategorized
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேல்ச்சல் தரை பிரச்சனைக்கு உரிய தீர்வை பெற்று தருவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று(21) இடம்பெற்ற மகளிர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெண்களுக்கான திட்டங்களையும், வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தும் திட்டத்தினை தான் செயற்படுவத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பல ஆட்சியாளர்கள் வருகின்றார்கள், உத்தரவாதங்களை தருக்கின்றார்கள்.

இந்த வருட இறுதிக்குள் உங்களுக்கு இந்த மேய்ச்சல் தரை பிரச்சினைக்கான சிறந்த உத்தரவாதம் வழங்கப்படும்.

அந்த பகுதி விலங்குகளுக்கு உணவுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான மிகமுக்கியமான பகுதியாக இருக்கின்றது.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல்சார்ந்த இடங்கள் மத ரீதியான இடங்களில் காணப்படும் பிரச்சினைகளும் முக்கியமாகவுள்ளது.

2025 என்பது தேர்தல் வருடமாகவுள்ளது. தேர்தல் வரும்போது எல்லாரும் பேசுவார்கள்.

ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியிடம்தான் அதற்கான தீர்வுகள் இருக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியானது எந்த அரசாங்கத்திற்கும் அச்சப்படுகின்ற கட்சி அல்ல.

ஆனால் அரசாங்கம் எம்மைப்பார்த்து அச்சமடைந்துள்ளது.

மே மாதம் 01ஆம் திகதி மேதின கூட்டத்திற்காக நாங்கள் கோரிய இடத்தினை அரசாங்கம் வேறு ஒரு தரப்பிற்கு வழங்க முனைகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் வளர்ச்சியை பார்த்து அரசாங்கம் பயப்படுகின்றது.

அரசாங்கம் இடம்கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் ஒரு இலட்சம் தொழிலாளர்களை அழைத்து
கொழும்பில் மக்கள் சார் தொழிலாளர் புரட்சியை நாம் முன்னெடுப்போம்.

Related

Tags: Mayilathamadu MadhavanaiSajith premadasa
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

UPDATE – தியத்தலாவை விபத்து : உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு!

Next Post

58 பேரின் உயிரைக் காவுக்கொண்ட படகு விபத்து – மத்திய ஆபிரிக்காவில் சம்பவம்!

Related Posts

நேட்டோவின் பாதுகாப்பு பணிக்கு நான்கு F-35 போர் விமானங்களை வழங்கவுள்ள டென்மார்க்!
Uncategorized

நேட்டோவின் பாதுகாப்பு பணிக்கு நான்கு F-35 போர் விமானங்களை வழங்கவுள்ள டென்மார்க்!

2026-02-13
வாடிக்கையாளர் போல் வேடமிட்டு நூதன முறையில் நகை கொள்ளை
Uncategorized

வாடிக்கையாளர் போல் வேடமிட்டு நூதன முறையில் நகை கொள்ளை

2026-01-22
வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து – மூவர் காயம்
Uncategorized

வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து – மூவர் காயம்

2026-01-22
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
Uncategorized

நவகமுவ துப்பாக்கிச் சூடு: மேலும் ஒருவர் கைது

2026-01-19
கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய
Uncategorized

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய

2026-01-17
யாழில். ஜனாதிபதியின் போதை ஒழிப்பு நிகழ்வுக்கு 70 பேருந்துகளில் மக்கள்
Uncategorized

யாழில். ஜனாதிபதியின் போதை ஒழிப்பு நிகழ்வுக்கு 70 பேருந்துகளில் மக்கள்

2026-01-17
Next Post
58 பேரின் உயிரைக் காவுக்கொண்ட படகு விபத்து – மத்திய ஆபிரிக்காவில் சம்பவம்!

58 பேரின் உயிரைக் காவுக்கொண்ட படகு விபத்து - மத்திய ஆபிரிக்காவில் சம்பவம்!

மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி

மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா - பிரதமர் மோடி

இரு ஹெலிகொப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவரின் உடல் மீட்பு!

இரு ஹெலிகொப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவரின் உடல் மீட்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

0
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

0
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

0
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

0
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

0
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.