• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காணி உரிமம் வழங்கும் வேலைத்திட்டத்தில் வடக்கு-தெற்கு வேறுபாடு கிடையாது!

காணி உரிமம் வழங்கும் வேலைத்திட்டத்தில் வடக்கு-தெற்கு வேறுபாடு கிடையாது!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/05/28
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு ,தெற்கு வேறுபாடின்றி அனைவருக்கும் காணி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி ஊடகமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகமாநாட்டில் கருத்துரைக்கையில் அவர்  இதனை குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  நாட்டு மக்கள் வெசாக் பண்டிகையை கொண்டாடுவதற்கு சுதந்திரம் இல்லை என சஜித் பிரேமதாசவும் அநுரகுமார திசாநாயக்கவும் தெரிவித்தனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் ஏற்பட்ட இருண்ட யுகத்தினை தற்போதைய ஜனாதிபதி முடிவுக்கு கொண்டுவந்துள்ளார்.

வாழ்க்கை மற்றும் எதிர்காலம் தொடர்பாக மக்கள் மகவும் அச்சத்துடன் வாழ்ந்த காலகட்டம். தொழில்வாய்ப்பு இன்மையால் நாட்டின் இளைஞர்கள் பலர் நாட்டில் இருந்து வெளியேறினர். வெசாக் பண்டிகையின் போது நாட்டில் எரிபொருள் நுகர்வும் அதிகமாக காணப்பட்டது.

இன்று இந்த நாட்டில் ஸ்திரதன்மையை ஏற்றுக்கொள்ளமுடியாமையினாலேயே சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திசாநாயக்க போன்றவர்கள் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர். நாட்டை பொறுப்பேற்குமாறு கூறிய போது பின்வாங்கியவர்கள் இன்று நாட்டின் சுதந்திரம் தொடர்பாக பேசுவது வேடிக்கையாக உள்ளது.

அஸ்வெசும உறுமய போன்ற மக்களுக்கான பல வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம் மிகமுக்கியமாக காணி உரிமையும் வேறுபாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related

Tags: Manusha Nanayakkara
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்திற்கும் பொருந்தாது-நாமல்!

Next Post

போராட்டம் மூலமே எமக்கான தீர்வுகளைப் பெற வேண்டும் : சிறீதரன்!

Related Posts

நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!
இலங்கை

நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

2026-01-29
சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!
இலங்கை

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

2026-01-29
மின் தடையினால் 7 மில்லியன் நுகர்வோர் பாதிப்பு!
இலங்கை

சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் வாய்ப்பு

2026-01-29
மார்பக புற்று நோயினால் ஒரு நாளைக்கு மூவர் உயிரிழப்பு!
இலங்கை

நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்

2026-01-29
கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தம்!
இலங்கை

கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு விலைச் சுட்டெண் வீழ்ச்சி

2026-01-29
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !
இலங்கை

ராஜித சேனாரத்ன மற்றும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-01-29
Next Post
போராட்டம் மூலமே எமக்கான தீர்வுகளைப் பெற வேண்டும் : சிறீதரன்!

போராட்டம் மூலமே எமக்கான தீர்வுகளைப் பெற வேண்டும் : சிறீதரன்!

ஆபிரிக்க நாடுகளைக் குறிவைக்கும் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்‘

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ISIS நபர்கள் குறித்து வெளியான தகவல்கள்!

யாழ். வைத்தியசாலைத் தாக்குதல் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆளுநருக்கு அவசர கடிதம்!

யாழ். வைத்தியசாலைத் தாக்குதல் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆளுநருக்கு அவசர கடிதம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

0
சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

0
16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

0
மின் தடையினால் 7 மில்லியன் நுகர்வோர் பாதிப்பு!

சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் வாய்ப்பு

0
உருவாகும் ஷங்கரின் வேள்பாரி!!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.