பரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்கத்தை முன்னிட்டு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்துடன் கூகுள் மிளிர்கிறது.
தொடக்க விழாவிற்கு இரண்டு நாற்களுக்கு முன்னதாக, வில்வித்தை, கால்பந்து, கைப்பந்து மற்றும் ரக்பி ஆகியவற்றில் ஆரம்ப சுற்றுகளுடன் போட்டி தொடங்கியது.
இந்த ஓவியத்துக்கான வடிவமைப்பாளரின் பெயரை கூகுள் வெளியிடவில்லை. பாரிஸ் வழியாக பாயும் செயின் நதியில் விலங்குகள் நீந்துவது போல அந்த சித்திரத்தில் இடம்பெற்றுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் இன்று (ஜூலை 26) பாரீஸ் நகரில் அதிகாரபூர்வமாக இலங்கை நேரப்படி இரவு 11 மணிக்கு ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.