நெருக்கடியான நேரத்தில் எமது சகோதர மாநிலமான கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.
தனது உத்தியோகபூா்வ எக்ஸ் தளத்திலேயே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.
“கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு சம்பவத்தில் உயிர்கள் பறிபோன செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன், முழுவீச்சில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் நிலச்சரிவில் சிக்கி உள்ளவர் அனைவரையும் மீட்கும் என நம்புகிறேன் என அவா் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.