எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும், இம்முறை பேருந்து கட்டணத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படமாட்டாது என பேருந்து தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, இம்முறை எரிபொருள் விலை குறைவினால் பேருந்து கட்டணத்தை திருத்த முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது