• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
14 இலட்சம் அரச ஊழியர்களின் மூளைகள் சலவை செய்யப்பட்டுள்ளன!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/09/04
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

”நாட்டிலுள்ள 14 இலட்சம் அரச ஊழியர்களின் மூளைகளும் சலவை செய்யப்பட்டுள்ளன எனவும்,  பொய்யான வாக்குறுதிகளால்  அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் எனவும்”  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” இன்று அரச உத்தியோகத்தர்கள் தபால் மூலம் வாக்களை பதிவு செய்துள்ளனர். 14 இலட்சம் அரச உத்தியோகத்தர்கள் நாட்டில் உள்ளனர்.

அரச அதிகாரிகளின் மூளைகளும், மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளன. அரச ஊழியர்களிடம் தற்போது பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அவர்களை நம்ப வைத்துள்ளனர்.

இந்த நாட்டில் 1971 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் குறிப்பாக 89 இல் இடம்பெற்ற இரண்டு கலவரங்களால், 60,000 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

வடக்கிலும் அவ்வாறானதொரு நிலைமைதான் காணப்பட்டிருந்தது. வடக்கிலிருந்து இளைஞர்கள் குழுவொன்று விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லவிருந்த போது அங்கு அதிகளவான படுகொலைகள் இடம்பெற்றன.

இன்றைய காலகட்டதிலும் அவ்வாறு இளைஞர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களின் மனதை அழிக்கும் நிலைக்கு கொண்டு செல்கின்றனர்.

இன்றிலிருந்து இதை மாற்றியமைக்க முடியுமா என பார்ப்போம். மாற்ற முடியாவிட்டால் தோற்கப்போவது ஜனநாயகம்தான். ஆனால், தோல்வியடைந்த பின்னர் மீண்டும் போராடச் சொன்னால், அல்லது நாடாளுமன்றத்தை எரிக்க வேண்டும் என்று பேசுவார்கள்.

எனவே இதனை தடுக்கவேண்டும். நான் இன்றிலிருந்து சுயேட்சை உறுப்பினராமாறி அவர்களை தோற்கடிக்கவேண்டும். இதனை செய்வற்காக அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடலையும் மேற்கொள்வேன்” இவ்வாறு அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related

Tags: அருந்திக பெர்னாண்டோ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரச ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றவில்லை!

Next Post

தபால் மூலமான வாக்களிப்பு: முதற்கட்ட வாக்குப் பதிவுகள் நிறைவு

Related Posts

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!
இலங்கை

2026-05-09
மின்சார சபையின் புதிய அறிவித்தல்
BREAKING

மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிப்பு: ஆனால் 95% நுகர்வோருக்கு பாதிப்பில்லை!

2026-05-09
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார் உதய கம்மன்பில!
இலங்கை

குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான கம்மன்பில !

2026-05-09
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இலங்கையிலிருந்து புறப்பட்டார்:!

கபில சந்திரசேனவின் மரணம்: 5 பேர் கொண்ட மருத்துவக் குழு இன்று பிரேத பரிசோதனை!

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு 3 மணி நேரத்தின் பின் தாக்கப்பட்டு விடுவிப்பு!
இலங்கை

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு 3 மணி நேரத்தின் பின் தாக்கப்பட்டு விடுவிப்பு!

2026-05-09
Next Post
தபால் மூலமான வாக்களிப்பு: முதற்கட்ட வாக்குப் பதிவுகள் நிறைவு

தபால் மூலமான வாக்களிப்பு: முதற்கட்ட வாக்குப் பதிவுகள் நிறைவு

54 வயதான சீனப் பிரஜை மாயம்!

நோர்வூட்டில் மாணவர்கள் நால்வர் மாயம் - நோர்வூட் பொலிஸார் விசாரணை!

புருனே மற்றும் சென்னைக்கு இடையே நேரடி விமான சேவை!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

0
மின்சார சபையின் புதிய அறிவித்தல்

மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிப்பு: ஆனால் 95% நுகர்வோருக்கு பாதிப்பில்லை!

0
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார் உதய கம்மன்பில!

குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான கம்மன்பில !

0
ஸ்காட்லாந்து தேர்தல் முடிவுகள்: 5-வது முறையாக வென்றது SNP !

உலகக்கோப்பை இறுதிப்போட்டி டிக்கெட் விலை 32 ஆயிரம் அமெரிக்க டொலராக உயர்வு:!

0
ரஷ்யா மீது 4ஆம் கட்டத் தடைகளை அறிவித்தது ஐரோப்பிய ஒன்றியம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உயிருக்கு ஆபத்து – பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.