இலங்கையின் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற பல பாடல்களை பாடிய சிரேஷ்ட பாடகர் சேனக படகொட தனது 66 ஆவது வயதில் காலமானார்.
ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2024 Athavan Media, All rights reserved.