வடிவேல் சுரேஷ் பிரதீஷ் அவரின் தலைமையில் இளைஞர் யுவதிகள் அவர்களுடைய அடிப்படை பிரச்சனைகள், மகளிர் மற்றும் தோட்டத்தொழிலாளர்கள் அவர்களின் அடிப்படை வாழ்க்கை பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகளையும் பொதுவான அவருடைய கொள்கைகள் பற்றியும் மக்களுடன் கலந்துரையாடி தெளிவுப்படுத்தினார்.
இதன்போது அவர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் முதலாவதாக இவ் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்தார்.