• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இலங்கை சுற்றுப் பயணத்துக்கான நியூஸிலாந்து அணி அறிவிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/10/23
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணி வீரர்களின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கைக்கான வெள்ளைப்-பந்து சுற்றுப் பயணத்துக்கான நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவராக மிட்செல் சான்ட்னர் பெயரிடப்பட்டுள்ளார்.

கேன் வில்லியம்சன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அணியின் வெள்ளைப் – பந்து தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

நாதன் ஸ்மித் மற்றும் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான மிட்ச் ஹே ஆகியோர் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நடப்பு டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் பங்கு கொண்டுள்ள 6 வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி தொடங்கும் இந்தத் தொடரில் இரண்டு டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் உள்ளன.

நியூஸிலாந்து அணி விபரம்:

மிட்செல் சான்ட்னர் (தலைவர்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், சாக் ஃபோல்க்ஸ், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், மிட்ச் ஹே (விக்கெட் காப்பாளர்), ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், டிம் ரோபின்சன், நாதன் ஸ்மித், இஷ் சோதி மற்றும் வில் யங்.

blank

Related

Tags: ICCMitchell SantnerNCBநியூசிலாந்துமிட்செல் சான்ட்னர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒரு பவுண் தங்கத்தின் விலை 218,000 ரூபாவாக உயர்வு!

Next Post

தீவிர புயலாக வலுப்பெறும் டானா புயல்

Related Posts

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!
இலங்கை

2026-04-30
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இந்தியா

மத்தியபிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்து – 12 பேர் உயிரிழப்பு!

2026-04-30
கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!
உதைப்பந்தாட்டம்

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!

2026-04-30
யூத சமூகத்தின் மீதான தொடர் தாக்குதல்கள்: “ஈரான் தொடர்பு” குறித்து பிரித்தானிய அரசு தீவிர விசாரணை!
இங்கிலாந்து

யூத சமூகத்தின் மீதான தொடர் தாக்குதல்கள்: “ஈரான் தொடர்பு” குறித்து பிரித்தானிய அரசு தீவிர விசாரணை!

2026-04-30
ஈரான் ஆதரவு குழுக்களின் 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்திய பிரித்தானியப் படை!
அமொிக்கா

ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
இலங்கை

ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-04-30
Next Post
தீவிர புயலாக வலுப்பெறும் டானா புயல்

தீவிர புயலாக வலுப்பெறும் டானா புயல்

யாழ். நீதிமன்றை தவிர வேறு எந்த நீதிமன்றிலும் சாட்சியமளிக்க கோட்டாபய தயாராம்!

தாக்குதல் அச்சம்; இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்த இங்கிலாந்து!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை

0
மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

0
எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

0
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன்  நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.