• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு-ஜனாதிபதி

அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தினை உயர்த்துங்கள்!- ரணில் விக்கிரமசிங்க

Ilango Bharathy by Ilango Bharathy
2024/10/24
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் தாம் எடுத்த சட்ட அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மால் வீதியிலுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் நேற்று(23) நடைபெற்ற தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”சம்பள உயர்வுக்கான கோரிக்கை நியாயமானது. 2022 ஆம் ஆண்டு மக்களின் ஊதியத்தின் மதிப்பு 50% குறைவடைந்த போது அவர்கள் கஷ்டப்பட்டு வாழ்ந்தார்கள்.

நான் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆரம்ப காலத்தில் சிலருக்குக் கடன் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதை நாட்டுக்கு அறிவித்தேன். சிலர் சம்பளத்தை இருபதாயிரம் உயர்த்தச் சொன்னார்கள்.

மேலும் இந்த சம்பள உயர்வை வழங்கும்போது நான் கருத்தில் கொண்ட இன்னொரு விடயமும் உள்ளது. அதாவது அடுத்த ஆண்டுக்குள் நமது அரச வருமானம் பன்னிரெண்டு சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். பணம் இல்லை என்று சொன்னால் அது விசித்திரமான கதை. திசைகாட்டி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.

அரச உத்தியோகத்தர்களுக்கான இந்த சம்பள அதிகரிப்பு ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது எனது யோசனையாக இருந்தது. நான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் இந்த சம்பள அதிகரிப்பை டிசம்பரில் அல்லது ஜனவரி மாதம் முதல் இரண்டு வாரங்களில் நிறைவேற்றி ஜனவரி மாத இறுதியில் சம்பளத்தை வழங்கியிருப்பேன். எனவே இந்த சம்பள உயர்வை வழங்குவதை தாமதப்படுத்த முயற்சிக்காதீர்கள்” இவ்வாறு ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related

Tags: RanilWickremesingheSri Lankaரணில் விக்ரமசிங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

BRICS மாநாடு- ரஷ்யா மீது சைபர் தாக்குதல்

Next Post

காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

Related Posts

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

2026-03-15
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!
இலங்கை

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

2026-03-15
Next Post
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

இஸ்ரேல் துாதரகத்திற்கு அருகில் நபர் ஒருவர் கைது

சற்று குறைவடைந்த தங்கத்தின் விலை!

சற்று குறைவடைந்த தங்கத்தின் விலை!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

0
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

0
வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.