• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
US actor Ron Ely

மிகவும் பிரபல்யமான டார்சன் நடிகர் ரான் எலி காலமானார்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/10/24
in சினிமா
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

1960 களின் தொலைக்காட்சித் தொடரில் டார்சன் வேடத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமான அமெரிக்க நடிகர் ரான் எலி (Ron Ely) காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 86 ஆகும்.

ரான் எலி, கடந்த செப்டெம்பர் 29 அன்று கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் அமைந்துள்ள அவரது வீட்டியில் உயிரிழந்துள்ளார்.

ரான் எலியின் மரணத்தை அவரது மகள் கிர்ஸ்டன் காசேல் எலி இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், உலகம் இதுவரை அறிந்திராத சிறந்த மனிதர்களில் ஒருவரை இழந்துவிட்டது – நான் என் அப்பாவை இழந்துவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

2001 இல் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், எலி ஒரு எழுத்தாளராகி இரண்டு மர்ம நாவல்களை வெளியிட்டார்.

1938 இல் டெக்சாஸில் பிறந்த ரான் எலி, 1966 முதல் 1968 வரை NBC தொலைக்காட்சி நிகழ்ச்சியான டார்சனில் பெயரிடப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து பிரபல்யமானமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Ron ElyTarzanடார்சன்ரான் எலி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கழிவறைக்கு செல்வதாக காதலனுடன் தப்பிச்சென்ற மணப்பெண்

Next Post

வெள்ளை வேன் கடத்தல் – வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

Related Posts

“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்
சினிமா

“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்

2026-09-10
சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!
சினிமா

சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

2026-09-09
இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!
சினிமா

இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!

2026-09-04
இலங்கையின் அனிமேஷன் முன்னோடியான ஜிவந்த அர்த்தசத் காலமானார்!
சினிமா

இலங்கையின் அனிமேஷன் முன்னோடியான ஜிவந்த அர்த்தசத் காலமானார்!

2026-09-03
‘அலப்பற கெளப்புறோம்’ போஸ்டருடன் வந்த அப்டேட்: வெளியீட்டு திகதி உறுதி!
சினிமா

‘அலப்பற கெளப்புறோம்’ போஸ்டருடன் வந்த அப்டேட்: வெளியீட்டு திகதி உறுதி!

2026-09-02
டிரான்ஸ்ஃபோர்மர்ஸ் நாயகனின் குரலுக்கு விடை கொடுத்த உலகம்!
சினிமா

டிரான்ஸ்ஃபோர்மர்ஸ் நாயகனின் குரலுக்கு விடை கொடுத்த உலகம்!

2026-08-28
Next Post
வெள்ளை வேன் கடத்தல் – வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

வெள்ளை வேன் கடத்தல் - வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

இஸ்ரேலிய பிரஜைகளுக்கு  விசேட தொலைபேசி இலக்கம்

இஸ்ரேலிய பிரஜைகளுக்கு  விசேட தொலைபேசி இலக்கம்

UPDATE : வெளியேறினார் நாமல்

UPDATE : வெளியேறினார் நாமல்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

0
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

2026-09-14
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

2026-09-14
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2026-09-14
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

2026-09-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.