10ஆவது நாடாளுமன்றத்தில் முதற்கட்ட நியமனங்களின் பின்னர் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என சபாநாயகர் அசோக ரன்வல அறிவிதுள்ளார்
அதன்படி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று சபாநாயகர் அறிவித்தார்.