• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
நாளை ஏற்படவுள்ள பெங்கல் புயல்

நாளை ஏற்படவுள்ள பெங்கல் புயல்

Kavipriya S by Kavipriya S
2024/11/26
in இந்தியா, பிரதான செய்திகள்
110 1
A A
0
48
SHARES
1.6k
VIEWS
Share on FacebookShare on Twitter

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், இலங்கை – திருகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையிலிருந்து தெற்கு – தென்கிழக்கே 590 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு – தென்கிழக்கே 710 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு – தென்கிழக்கே 800 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும். இது அதற்கடுத்த இரு தினங்களில் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இந்த புயலுக்கு ‘பெங்கல்’ என பெயரிடப்பட்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல் உருவாகும் சூழ்நிலை காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று அதிகனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும் , கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுப்பு – பல வீதிகளில் கடும் வாகன நெரிசல்

Next Post

யாழில் சரிந்து வீழ்ந்த வேம்பு மரம்

Related Posts

வொஷிங்டன் ஓபனில் வரலாறு படைத்த பிலிப்பைன்ஸின் ஈலா! 
டெனிஸ்

வொஷிங்டன் ஓபனில் வரலாறு படைத்த பிலிப்பைன்ஸின் ஈலா! 

2026-08-04
சியூட்டா குடியேற்ற நெருக்கடி: வலுவான எல்லைப் பாதுகாப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு!
உலகம்

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மனு!
இந்தியா

2026-08-03
மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
இலங்கை

சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!
இலங்கை

பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் மழைப்பெய்ய வாய்ப்பு!

2026-08-03
வட்டவல ரயில் நிலையத்தில் மண் மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் காயம் !
இலங்கை

வட்டவல ரயில் நிலையத்தில் மண் மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் காயம் !

2026-08-03
Next Post
யாழில் சரிந்து வீழ்ந்த வேம்பு மரம்

யாழில் சரிந்து வீழ்ந்த வேம்பு மரம்

சீரற்ற காலநிலை- யாழில் 2634 குடும்பங்களைச் சேர்ந்த 9404 பேர் பாதிப்பு

வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
வொஷிங்டன் ஓபனில் வரலாறு படைத்த 20 வயது பிலிப்பைன்ஸின் ஈலா! 

வொஷிங்டன் ஓபனில் வரலாறு படைத்த 20 வயது பிலிப்பைன்ஸின் ஈலா! 

0
சியூட்டா குடியேற்ற நெருக்கடி: வலுவான எல்லைப் பாதுகாப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு!

சியூட்டா குடியேற்ற நெருக்கடி: வலுவான எல்லைப் பாதுகாப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு!

0
இலங்கையில் நீதிபதிகள் ஓய்வு வயது நீட்டிப்புக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!

கொழும்பு-கண்டி வீதிப் பகுதி மீண்டும் திறப்பு!

இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.