• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சியூட்டா குடியேற்ற நெருக்கடி: வலுவான எல்லைப் பாதுகாப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு!

சியூட்டா குடியேற்ற நெருக்கடி: வலுவான எல்லைப் பாதுகாப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/04
in உலகம், ஐரோப்பா, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

எல்லைப் பாதுகாப்பு விவகாரத்தில் ஒன்றிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த வாரம் மொராக்கோவிலிருந்து ஆயிரக்கணக்கான குடியேறிகள் ஸ்பெயினின் ‘சியூட்டா’ (Ceuta) பகுதிக்குள் கட்டுப்பாடின்றி நுழைந்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு வந்துள்ளது.

சுமார் 69,500 குடியேறிகள் தற்போது மொராக்கோவிற்குத் திரும்பியுள்ளதாக ஸ்பெயின் மதிப்பிட்டுள்ளது.

இது 50,000 பேர் என்ற ஆரம்பக்கட்ட மதிப்பீட்டை விட அதிகமாகும். 

எல்லைப் பகுதியில் ஸ்பெயின் தரப்பில் அதிகாரப்பூர்வமாக 72 பேரும், மொராக்கோ தரப்பில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், செவ்வாயன்று (இன்று) ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர்கள் இப்பிரச்சினை குறித்து விவாதிக்க காணொளிக் காட்சி மூலம் அவசரப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

சியூட்டாவில் நடந்த சம்பவங்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளில் சிலவற்றுக்கு இடையேயான உறவுகளைச் சீர்குலைத்துள்ளன.

சியூட்டா வழியாக மக்கள் ஊடுருவிய சம்பவத்தைத் தொடர்ந்து, ஸ்பெயினுடனான ஷெங்கன் (Schengen) ஒப்பந்த ஏற்பாட்டை இத்தாலி தற்காலிகமாக நிறுத்திவைத்தது.

எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்கும் ஷெங்கன் ஒப்பந்தமானது, தற்போது ஐரோப்பாவில் 29 நாடுகள் மற்றும் 45 கோடிக்கும் அதிகமான மக்களை உள்ளடக்கியதாகத் திகழ்கிறது.

பின்லாந்தும் டென்மார்க்கும் இத்தாலியின் நடவடிக்கையை ஆதரித்த நிலையில், செக் பிரதமர் ஆண்ட்ரே பாபிஷ் ஸ்பெயினின் ஷெங்கன் உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யவும் வலியுறுத்தியுள்ளார்.

Related

Tags: CeutaEuropean Commissionmigrant crossingsUrsula von der Leyen
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் நீதிபதிகள் ஓய்வு வயது நீட்டிப்புக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!

Next Post

வொஷிங்டன் ஓபனில் வரலாறு படைத்த பிலிப்பைன்ஸின் ஈலா! 

Related Posts

UPDATE : வெளியேறினார் நாமல்
இலங்கை

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
கொழும்பு – வார்சா இடையிலான சேவையை ஆரம்பிக்கும் ஸ்மார்ட்விங்ஸ் நிறுவனம்!
இலங்கை

கொழும்பு – வார்சா இடையிலான சேவையை ஆரம்பிக்கும் ஸ்மார்ட்விங்ஸ் நிறுவனம்!

2026-09-14
சவுதி குழாய் வழித்தடம் மூடல்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!
உலகம்

சவுதி குழாய் வழித்தடம் மூடல்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

2026-09-14
ஹார்முஸ் பதற்றம் அதிகரிப்பு: ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் பதற்றம் அதிகரிப்பு: ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம்!

2026-09-14
ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!
உலகம்

ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!

2026-09-14
உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!
பிரதான செய்திகள்

உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!

2026-09-14
Next Post
வொஷிங்டன் ஓபனில் வரலாறு படைத்த பிலிப்பைன்ஸின் ஈலா! 

வொஷிங்டன் ஓபனில் வரலாறு படைத்த பிலிப்பைன்ஸின் ஈலா! 

க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!

மோசமான வானிலை: பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்! 

விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!

விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.