யாழ்ப்பாணத்தில் வெற்று காணி ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
காரணவாய் பகுதியை சேர்ந்த சிவகுரு சிவபூங்கா (வயது 48) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்த தீவிர விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.