கொழும்பின் சில பகுதிகளில் 6 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய கொழும்பு 12, 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று இரவு ஒன்பது மணிமுதல் நாளை அதிகாலை மூன்று மணி வரை இந்த நீர்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது.