நாட்டில் புதிதாகப் பரவிவரும் மர்மக் காய்ச்சல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் இதுவரையில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக, யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மரணமடைந்த நான்கு பேரும் யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.