• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேனின் உடல் அமெரிக்காவில் நல்லடக்கம்

Ilango Bharathy by Ilango Bharathy
2024/12/21
in இந்தியா, சினிமா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவில் மரணமடைந்த பிரபல தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேனின் உடல் சான்பிரான்சிஸ்கோவில்  நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் நுரையீரல் பாதிப்பு காரணமாக அமெரிக்கா,சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  கடந்த 16 ஆம் திகிதி   காலமானார். புகழ்பெற்ற தபேலா கலைஞர் அல்லா ரக்காவின் மகனான ஜாகிர் உசேன்,தபேலா இசையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாது  ஜாகிர் உசேன் 4 கிராமி விருதுகளையும் பத்மஸ்ரீ,பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளையும் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் ஜாகிர் உசேனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ட்ரம்ஸ் சிவமணி தலைமையில் இசை கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தி அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: zakir-husain
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

UP Date: ராஜஸ்தானில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகே இடம்பெற்ற விபத்தில் 14 பேர் உயிரிழப்பு!

Next Post

மியன்மார் பிரஜைகளில் 12 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

Related Posts

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
இந்தியா

2026-03-13
மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!
உலகம்

போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!
ஆசிரியர் தெரிவு

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

2026-03-13
ரவி மோகன் படமான ‘BRO CODE’… தலைப்பு மாற்றம் குறித்து பேச்சு
சினிமா

ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!
அமொிக்கா

ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!

2026-03-13
Next Post
மியன்மார் அகதிகள் விவகாரம்: முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்!

மியன்மார் பிரஜைகளில் 12 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் `ராபின் உத்தப்பாவுக்கு` பிடியாணை!

பிலிப்பைன்ஸில் அரிசிக்காகப் போராட்டத்தில் குதித்த மக்கள்!

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொடர்பான முக்கியத் தகவல்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

0
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

0
பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!

பெரியநீலாவணை PMCU அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.