நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் இன்று (25) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டியை முன்னிட்டு இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கலால் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.