• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
UPDATE : திருக்கோவிலில் கடலில் மூழ்கிய மூவரும் சடலங்களாக மீட்பு

Kavipriya S by Kavipriya S
2024/12/26
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

திருக்கோவில் சங்கமன்கண்டி கடலில் நீராடச் சென்ற தந்தை, சிறுவர்களான மகன் ,மருமகன் உட்பட 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி கடலில் நீராடச் சென்ற தந்தை மகன் மற்றும் அவரது உறவினரான சிறுவன் உட்பட 3 பேர் கடல் அலையால் இழுத்துச் சென்று காணாமல் போயிருந்த நிலையில் சடலம் இன்று வியாழக்கிழமை (26) மாலை விநாயகபுரம் மங்கமாரி கடற்கரையில் ஒதுங்கியதையடுத்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொத்துவில் சங்கமன்கண்டியைச் சேர்ந்த 38 வயதுடைய மயில்வாகனம் நந்தராஜ், அவருடைய 15 வயதுடைய மகன் டினுஜன், மற்றும் நந்தராஜின் சகோதரியின் மகனான 17 வயதுடைய கிரிஷோர் ஆகிய மூவரும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர்.

குறித்து பிரதேசத்தைச் சேர்ந்த மயில்வாகனம் நந்தராஜ் அவரது மகன் சகோதிரியின் மகன் ஆகிய மூவரும் சம்வப தினமான நேற்று புதன்கிழமை (25) மாலையில் நத்தார் பண்டிகையையிட்டு கடலில் நீராடச் சென்ற நிலையில் கடல் அலையால் இழுத்து செல்லப்படதையடுத்து அவர்களை காப்பாற்ற கடலில் குதித்த தந்தையையும் கடல் அலை இழுத்துச் சென்று காணாமல் போயுள்ளனர்.

இதனை தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் வியாயகபுரம் மங்கமாரி கடல்கரை பகுதியில் இன்று காலையில் முதலில் 17 வயது சிறுவனின் சடலம் கரை ஒதுங்கியது இதனையடுத்து சிலமணி நேரத்தின் பின்னர் ஒன்றின் பின் ஒன்றாக இருவரது சடலமும் கரையொதுங்கியதையடுத்து சடலங்கள் மீட்க்கப்பட்டு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Next Post

யாழ்- வடமராட்சி, உடுத்துறை பகுதியில் சுனாமி நினைவேந்தல்

Related Posts

நாடு கடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!
இலங்கை

2026-09-03
நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு

காட்டு யானை ஒன்று பேருந்தை தாக்கியதால்  சுமார் 10 பேர் காயம்

நாச்சிக்குடா பாடசாலை பெயர் மாற்ற விவகாரம் – ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம்!

நுவரெலியா ஹக்கலையில் அடிக்கடி விபத்துகள் – மக்கள் விசனம்
இலங்கை

நுவரெலியா ஹக்கலையில் அடிக்கடி விபத்துகள் – மக்கள் விசனம்

2026-09-03
Next Post
யாழ்- வடமராட்சி, உடுத்துறை பகுதியில் சுனாமி நினைவேந்தல்

யாழ்- வடமராட்சி, உடுத்துறை பகுதியில் சுனாமி நினைவேந்தல்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் – நடந்தது என்ன?

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் - நடந்தது என்ன?

இன்றைய வானில‍ை அறிவிப்பு!

இன்றைய வானில‍ை அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
நாடு கடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

நாடு கடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

0
நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்

0
கிரான் கனாரியா அருகே குடியேற்றப் படகு விபத்து – சுமார் 80 பேர் உயிரிழப்பு

கிரான் கனாரியா அருகே குடியேற்றப் படகு விபத்து – சுமார் 80 பேர் உயிரிழப்பு

0
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு

0
காட்டு யானை ஒன்று பேருந்தை தாக்கியதால்  சுமார் 10 பேர் காயம்

காட்டு யானை ஒன்று பேருந்தை தாக்கியதால் சுமார் 10 பேர் காயம்

0
நாடு கடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

நாடு கடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

2026-09-03
நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்

2026-09-03
கிரான் கனாரியா அருகே குடியேற்றப் படகு விபத்து – சுமார் 80 பேர் உயிரிழப்பு

கிரான் கனாரியா அருகே குடியேற்றப் படகு விபத்து – சுமார் 80 பேர் உயிரிழப்பு

2026-09-03
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு

2026-09-03
காட்டு யானை ஒன்று பேருந்தை தாக்கியதால்  சுமார் 10 பேர் காயம்

காட்டு யானை ஒன்று பேருந்தை தாக்கியதால் சுமார் 10 பேர் காயம்

2026-09-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.