• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி

Kavipriya S by Kavipriya S
2024/12/28
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அவரது நினைவு தினத்தை ஆண்டுதோறும் குரு பூஜை தினமாக கடைபிடிக்க தே.மு.தி.க.வினர் முடிவு செய்து உள்ளனர்.

இதன்படி முதலாம் ஆண்டு குரு பூஜை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடைபெறுகிறது. விஜயகாந்தின் நினைவு தினத்தையொட்டி கோயம்பேடு தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு பேரணியாக செல்ல தே.மு.தி.க.வினர் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் விஜயகாந்த் நினைவு தின பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில் விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் தடையை மீறி பேரணி தொடங்கியது.

காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி தேமுதிக தொண்டர்கள் பேரணியை தொடங்கினர். பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் அப்படியே பேரணியாக சென்றுள்ளனர்.

கேப்டன் வாழ்க… அரசு ஒழிக… என்ற முழக்கத்துடன் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணியாக கிளம்பினர். கோயம்பேடு பாலம் வழியாக பேரணி செல்லவிருந்த நிலையில் தற்போது அம்பேத்கர் சிலையில் இருந்து ஒருவழிப் பாதையாக பேரணி செல்கிறது.

இந்நிலைியல், குரு பூஜையில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி , த.வெ.க தலைவர் விஜய் உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 25, 000 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பேரணியாக சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் விளக்கேற்றி பிரேமலதா மரியாதை செலுத்தினார்.

அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதேபோல் விஜயகாந்த் நினைவிடத்தில் அமைச்சர் சேகர்பாபு, ஓ.பன்னீர்செல்வம், சீமான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை அணியின் தொடர் வெற்றிக்கு இவர்கள் தான் காரணமா?

Next Post

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் ஆரம்பம் – காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

Related Posts

டிஜிட்டல் பொருளாதார கூட்டாண்மையை ஆழப்படுத்தும் இலங்கை – பாகிஸ்தான்
இலங்கை

2026-01-29
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீதான தாக்குதல் சம்பவம் – 6 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பிணை!

2026-01-29
வாகன இறக்குமதிக்காக மேலும் $1.5 பில்லியனை செலவிடவுள்ள இலங்கை!

இந்திய ரூபாவின் பெறுமதியில் வரலாறு காணாத சரிவு!
ஆசிரியர் தெரிவு

‘எதிர்காலத்திற்கான முதல் படி’  மாணவர்கள் எதிர்பார்த்த கல்வி முறைக்கான அடித்தளம் இன்று ஆரம்பம் –   பிரதமர் ஹரிணி அமரசூர்ய!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!
கிரிக்கெட்

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
Next Post
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் ஆரம்பம் – காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் ஆரம்பம் - காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

நேபாளம் செல்லும் ரணில்

நேபாளம் செல்லும் ரணில்

நாட்டில் அதிகரித்துள்ள குப்பைகள்

நாட்டில் அதிகரித்துள்ள குப்பைகள்

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
டிஜிட்டல் பொருளாதார கூட்டாண்மையை ஆழப்படுத்தும் இலங்கை – பாகிஸ்தான்

டிஜிட்டல் பொருளாதார கூட்டாண்மையை ஆழப்படுத்தும் இலங்கை – பாகிஸ்தான்

0
அம்பாறை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…!

கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்

வேல்ஸில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 182-நாள் தங்கும் விதிமுறையால் சுற்றுலாத்துறையில் பெரும் நெருக்கடி!

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் விசேட வேலைத்திட்டம்

Recent News

டிஜிட்டல் பொருளாதார கூட்டாண்மையை ஆழப்படுத்தும் இலங்கை – பாகிஸ்தான்

டிஜிட்டல் பொருளாதார கூட்டாண்மையை ஆழப்படுத்தும் இலங்கை – பாகிஸ்தான்

2026-01-29
அம்பாறை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…!

அம்பாறை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…!

2026-01-29
கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்

2026-01-29
வேல்ஸில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 182-நாள் தங்கும் விதிமுறையால் சுற்றுலாத்துறையில் பெரும் நெருக்கடி!

வேல்ஸில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 182-நாள் தங்கும் விதிமுறையால் சுற்றுலாத்துறையில் பெரும் நெருக்கடி!

2026-01-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.