• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்!

யாழில். இளைஞனின் ஆடைகளைக் களைந்து கொடூரத் தாக்குதல்: 20 பேர் கொண்ட குழுவை தேடும் பொலிஸார்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/01/22
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை அவரது தாயார் முன்னிலையில் நிர்வாணமாக்கி,  சித்திரவதை செய்து தாக்கிய சம்பவம் தொடர்பில் 20 பேர் கொண்ட கும்பலைப் கோப்பாய் பொலிஸார் தேடி வருகின்றனர்.

இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார் எனவும், இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனை மோதலாக வெடித்தமையே  இக் கொடூரத் தாக்குதலுக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் ஏனையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த இளைஞன்  சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்  அவற்றின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: Jaffnaயாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொடிய விமான விபத்து; முவான் விமான நிலையத்திலிருந்து அகற்றப்படும் கொன்கிரீட் சுவர்!

Next Post

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

Related Posts

செம்மணியில் நாளை அகழ்வுப்பணி ஆரம்பம்
இலங்கை

செம்மணியில் நாளை அகழ்வுப்பணி ஆரம்பம்

2025-05-14
வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கருக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு!
இந்தியா

உயர் இரத்த அழுத்தமே நாட்டில் ஏற்படும் 70% மரணங்களுக்குக் காரணம் ! – சுகாதார அமைச்சு

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு அம்பாறையில் முன்னெடுப்பு!
அம்பாறை

ஜனாதிபதி அலுவலக வளாகத்தை அண்மித்து வெசாக் வலயம் ஆரம்பம்!

2025-05-13
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைது!
இலங்கை

வாழைச்சேனை துறைமுகத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

2025-05-13
Next Post
ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

புதிதாக பிறந்த சிங்கக் குட்டிகளுக்கு பெயர் வைக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு!

மாகாண எழுத்துக்களில் மாற்றமா? மோட்டார் போக்குவரத்துத் துறை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

2025-05-11
போப் தேர்வு மாநாடு: சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வெளியேறிய கரும்புகை!

போப் தேர்வு மாநாடு: சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வெளியேறிய கரும்புகை!

2025-05-08
செம்மணியில் நாளை அகழ்வுப்பணி ஆரம்பம்

செம்மணியில் நாளை அகழ்வுப்பணி ஆரம்பம்

0
வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கருக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு!

வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கருக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு!

0
உயர் இரத்த அழுத்தமே நாட்டில் ஏற்படும் 70% மரணங்களுக்குக் காரணம் ! – சுகாதார அமைச்சு

உயர் இரத்த அழுத்தமே நாட்டில் ஏற்படும் 70% மரணங்களுக்குக் காரணம் ! – சுகாதார அமைச்சு

0
முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு அம்பாறையில் முன்னெடுப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு அம்பாறையில் முன்னெடுப்பு!

0
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது நியூசிலாந்து

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.