• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் மோடி; ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/01/28
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பதவியேற்பின் பின் திங்களன்று (27) இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது முதல் தொலைபேசி அழைப்பின் போது இந்தியாவும் அமெரிக்காவும் “நியாயமான” வர்த்தக உறவை வளர்த்துக் கொள்ள அழைப்பு விடுத்தார்.

உலகின் முதல் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளின் தலைவர்களுக்கிடையேயான இந்த உரையாடிலின் போது, இரு தரப்பினரிடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், ஆழப்படுத்துதல் மற்றும் இந்தோ-பசுபிக், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு உட்பட பல பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை கூறியது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா வாங்குவதை அதிகரித்து, நியாயமான இருதரப்பு வர்த்தக உறவை நோக்கி நகர்வதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ட்ரம்ப் இதன்போது வலியுறுத்தினார்.

நட்பின் வலிமையை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், பிரதமர் மோடி வெள்ளை மாளிகைக்கு வருகை தரும் திட்டங்கள் தொடர்பிலும் இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அவர்கள் குடியேற்றம் குறித்தும் பேசியதாகவும், எதிர்வரும் பெப்ரவரியில் மோடி அமெரிக்கா வருவார் என்றும் கூறினார்.

நான் இன்று (திங்கட்கிழமை) காலை அவருடன் நீண்ட நேரம் பேசினேன். அவர் அடுத்த மாதம், அநேகமாக பெப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார் என எதிர்பார்க்கிறேன். இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது,

சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு வந்த இந்திய குடியேற்றவாசிகளை திரும்ப அழைத்து வரும் விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்றும் ட்ரம்ப் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த அறிவிப்புக்கு முன்னதாக இந்தியப் பிரதமர் மோடி, டரம்புடன் தெலைபேசியில் பேசியதை உறுதிப்படுத்தியிருந்தார்.

இது குறித்து எக்ஸில் பதிவிட்ட அவர்,

உரையாடலில், அவரது வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது பதவிக்காலத்திற்கு” அமெரிக்க ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறினார்.

“பரஸ்பர நன்மை மற்றும் நம்பகமான கூட்டாண்மைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், எங்கள் மக்களின் நலனுக்காகவும், உலகளாவிய அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் நாங்கள் ஒன்றாக செயற்படுவோம்” என்று தொலைபேசி உரையாடலின் போது ட்ரம்பிடம் கூறியதாகவும் மோடி குறிப்பிட்டிருந்தார்.

Related

Tags: Donald TrumpNarendra Modiடொனால்ட் ட்ரம்ப்நரேந்திர மோடி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரஷ்யாவின் சுகோய் 35 போர் விமானங்களை வாங்கிய ஈரான்!

Next Post

யோஷிதவுக்கு பிணை வழங்கப்படுவதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக அர்த்தமில்லை! -ஹர்ஷன நாணயக்கார

Related Posts

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!
இலங்கை

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

2026-03-16
உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !
இங்கிலாந்து

மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் தாமதத்தால் தனியார் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
அமொிக்கா

நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

2026-03-16
Next Post
யோஷிதவுக்கு பிணை வழங்கப்படுவதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக அர்த்தமில்லை! -ஹர்ஷன நாணயக்கார

யோஷிதவுக்கு பிணை வழங்கப்படுவதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக அர்த்தமில்லை! -ஹர்ஷன நாணயக்கார

நாளை முதல் ஆரம்பிக்கும் சுதந்திர தின ஒத்திகை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் – அரசாங்கம் அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் - அரசாங்கம் அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

0
உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !

உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !

0
மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

0
“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!

“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!

0
பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் தாமதத்தால் தனியார் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் தாமதத்தால் தனியார் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

2026-03-16
உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !

உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !

2026-03-16
மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

2026-03-16
“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!

“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!

2026-03-16
பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் தாமதத்தால் தனியார் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் தாமதத்தால் தனியார் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2026-03-16

Recent News

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

2026-03-16
உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !

உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !

2026-03-16
மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

2026-03-16
“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!

“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!

2026-03-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.